தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது | Tenkasi: Boyfriend arrested for stabbing girlfriend with scissors at school gate after refusing to marry

இதனையடுத்து சொர்ணமும் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். பலமுறை முயன்றும் சொர்ணம், சுரேஷிடம் பேச மறுத்துள்ளாராம். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், சொர்ணம் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதற்கும் […]

I like hair: Young woman who sacrificed her own hair to escape marriage crisis – முடி எனக்கு பிடிக்கும்: திருமண நெருக்கடியிலிருந்து தப்பிக்க சொந்த முடியை தியாகம் செய்த இளம்பெண்

அனுதாபத்தைத் தேடுவதல்ல தனது நோக்கம். மாறாக, இதேபோன்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களை தமக்காக நிற்கவும், தங்கள் சொந்த அபிலாஷைகளில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்க விரும்புவதாக’ அவர் கூறினார். இந்த வீடியோவை பார்த்த பலரும், “உங்கள் […]

சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டில் […]

Jananayagan: 'உடல்நிலை சரியில்லை'; ரிவைசிங் கமிட்டி ஒத்திவைப்பு – தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். ஆனால், படத்திற்கு சென்சார் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. Jananayagan ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]

IND vs NZ: "எனது அடுத்த இலக்கு தங்கப்பதகத்தை வெல்வதுதான்.!"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ்வும் தற்போது இடம்பெற்றிருக்கிறார். இந்திய அணியின் […]

வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்' – மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் […]

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09 | VCK Thirumavalavan first slection Victory in TN assembly

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி அந்த முதல் சிறிய வெற்றியிலிருந்து இன்று விசிக ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தலித் சமூகத்தை அரசியல் கட்சிகள் எப்போதும் “இலக்காக” வைத்தே வந்திருக்கின்றன. திமுகவும் இடதுசாரிக் […]

87 வயதாகும் ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி அதிர்ச்சி தகவல்

ராமதாசுக்கு 87 வயது ஆகிவிட்டதால், அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை என நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது.  நன்றி

"ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் எனக்கு.!" – கம்பீர் எமோஷனல்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். […]

“கிழவியை கூட விட்டு வைக்கலயாடா” 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் – Kumudam

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த […]

Gold Rate: கொஞ்சம் 'குறைந்த' தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை […]