டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ்: தமிழக அரசு உத்தரவு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, 4 வகையான பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், கடைகளில் பணியாற்றும் கண்காணிப்பாளா்கள், விற்பனையாளா்கள் […]

“இடஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” – எல்.முருகன் காட்டம் | L murugan slam vck leader thirumavalavan on reservation issue

சென்னை: “இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ்காரர் என கூறியுள்ளார். நான் […]

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்

வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்காவும் 140/6 ரன்களுடன் […]

கைதியை தாக்கிய சம்பவம்: பெண் டிஐஜி மீதான நடவடிக்கை என்ன? – ஐகோர்ட் கேள்வி | madras high court ask what is the action taken against lady dig police

சென்னை: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் திருடியதாக கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண் டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]

புதுவை மாநில தவெக செயலாளா் மரணம்

புதுச்சேரி: தவெக புதுவை மாநிலச் செயலா் சரவணன், திங்கள்கிழமை திடீரென மரணம் அடைந்தாா். நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலராக இருந்தவா் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சோ்ந்தவா். இவருக்கு […]

திராவிடம் எனும் வார்த்தை பலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் @ மதுரை | minister thangam thennarasu speech at madurai book release

மதுரை: இன்றைக்கு திராவிடம், திராவிடர் எனும் வார்த்தைகள் பலருக்கு ஒவ்வாமையாகவே இருக்கிறது என, மதுரையில் நடந்த நூல் வெளியிட்டு விழா ஒன்றில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். மதுரையிலுள்ள பாண்டிய நாட்டு […]

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரையற்ற […]

விஜய் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி திடீர் மரணம் | Sudden death of Puducherry tvk State Secretary who was working in Vijay conference

புதுச்சேரி: விஜய்யின் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) திடீரென இன்று உயிரிழந்தார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில […]

மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா திங்கள்கிழமை(அக்.21) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறக்கட்டளையில், திராவிட […]

அந்நியன் அம்பியானார்…. மன்னிப்பு வீடியோ

20.10.2024  அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரியுள்ளார் […]

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் மூவர் கைது – என்ஐஏ நடவடிக்கை | NIA officials arrest 3 person in the connection of coimbatore car blast

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மேலும் மூவரை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று (அக்.21) கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் […]

இந்திய-சிங்கப்பூர் விமானப்படை கூட்டு ராணுவ பயிற்சி

இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு விமானப்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா […]