ஆந்திரம்; மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து: பலி 15 ஆக உயர்வு!

இதுகுறித்து அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் கூறுகையில், “இந்த சம்பவம் அணு உலை வெடித்ததால் நடந்தது அல்ல. ஆரம்பத்தில், ரசாயன உலையில் வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் மின்சாரம் தொடர்பான […]

‘மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை’ – நெல்சனின் மனைவி விளக்கம் | did not gave money to mottai Krishnan Nelson s wife explains

சென்னை: கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அது தொடர்பாக […]

டெஸ்ட்டில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் சௌத் ஷகீல்!

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணி முதல்நாளில் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவான ரவுடி சம்போ செந்திலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்! | Red corner notice for rowdy Sambo Senthil absconding in Armstrong murder case

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை போலீஸார் சர்வதேச போலீஸ் உதவியுடன் ரெட் கார்னர் நோடீஸ் அனுப்பி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நெல்சன் மனைவி விளக்கம்!

மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுத்ததாக வெளியான செய்தி ஆதாரமற்றவை என நெல்சன் மனைவி மோனிஷா தரப்பில் இன்று (ஆக. 21) விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தன்னைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், […]

ராம்ராஜ் காட்டனின் இரு தொழிற்சாலைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்! | TN CM Stalin Inaugurated Ramraj Cotton Factories

சென்னை: சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற தமிழக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு புதிய தொழிற்சாலைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி […]

இயக்குநர் பா. இரஞ்சித் மீது பெண் வழக்குரைஞர் புகார்!

தங்கலான் படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் மீது பூவிருந்தவல்லி நீதிமன்ற வழக்குரைஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் […]

தமிழக மீனவர்கள் 35 பேருக்கு செப்.4 வரை காவலை நீட்டித்தது இலங்கை நீதிமன்றம் | The custody of 35 Tamil Nadu fishermen has been extended till September 4

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 4 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் […]

கொச்சி தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி!

அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இந்தப் பயிற்சித் திட்டம் கட்டாயமாக இருக்கும். மருத்துவமனை பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி, மாநில […]

தவெக கட்சிக் கொடி நாளை அறிமுகம்: நடிகர் விஜய் அறிவிப்பு | TVK Party Flag will be Hoisted Tomorrow at Chennai Party Office by Vijay

சென்னை: “நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் […]

பிரதமர் மோடியை விஞ்சிய ஷ்ரத்தா கபூர்!

இன்ஸ்டாகிராமில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியை பின்னுக்குத்தள்ளினார் நடிகை ஷ்ரத்தா கபூர். இதன்மூலம், இந்தியாவில் அதிக நபர்களால் இன்ஸ்டாகிராம் செயலியில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா 3வது […]

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | What steps have been taken to remove encroachments across TN? HC Question to Govt

சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் […]