வங்காளதேசம்: வங்காளதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஷேக் ஹசீனா […]
Category: புதிய செய்தி
வினேஷ் போகத் தீர்ப்பு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் பெற்று உள்ளது. இதில் நடைபெற்ற 50 கிலோ மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் […]
தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி: பாஜக தொடர்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Two-wheeler rally with national flag: HC orders police to respond to case filed by BJP
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர […]
அர்ஷத் நதீமுக்கு பரிசாகக் கிடைத்த காரின் பதிவு எண் 92.97!
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர அர்ஷத் நதீம் தங்கப் […]
பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? -அதிகாரிகள் விளக்கம்
சென்னை: பள்ளி பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், விற்பனை விலையானது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான […]
ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையில் பணி-மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்
வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பறவைகள் உள்ளன. தென்சென்னையில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும். இங்கிருந்து […]
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து வீரரை பயிற்சியாளராக நியமித்த இலங்கை அணி!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் இயான் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் […]
பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை
சென்னை: “தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை” என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் […]
கனமழையால் 110 பேர் உயிரிழப்பு, ரூ. 1004 கோடி இழப்பு
ஹிமாசலில் பெய்துவரும் தொடர் மழையால், மாநிலத்திற்கு ரூ. 1004 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹிமாசலில் ஜூன் 27 முதல் தொடங்கிய பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக, […]
தேசியக் கொடியுடன் பேரணி- பாஜகவினர் கைது
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் […]
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் உறவில் விரிசல்? இன்ஸ்டா பதிவால் குழப்பம்!
நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், அண்மை […]
“இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக மின்னும் தமிழகம்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | “Tamil Nadu shines as India’s educational powerhouse” – Chief Minister Stalin’s pride
சென்னை: “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது. […]