ஐந்து பேரைக் கத்தியால் குத்துவதை லைவ் விடியோவில் காட்டிய இளைஞன்!

துருக்கியில் விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு துருக்கியில், ஆக. 12, திங்கள்கிழமையில், எஸ்கிசெஹிர் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திவிட்டு, சிலர் அருகிலிருந்த […]

பேருந்து கட்டணங்களை உயர்த்த தனி ஆணையமா? – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் | PMK leader Anbumani slams TN Govt for constituting a committee to propose hike in bus fare

சென்னை: பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் […]

பெருவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 ஆகப் பதிவு!

தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தங்கம் விலை அதிரடியாக ரூ. 760 உயர்வு! பெருவின் அந்தமார்காவில் 63 […]

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் 2 மணி நேரம் போராட்டம் | JIPMER doctors protest 2 hours condemning Kolkata woman doctor rape and murder

புதுச்சேரி: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் இன்று (ஆக.13) 2 மணி நேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை […]

நிறைவடைகிறது ஹார்ட் பீட் வெப் தொடர்!

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் பீட் வெப் தொடர் விரைவில் நிறைவடைகிறது. இந்த தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு […]

என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு | NIRF Ranking 2024: IIT Madras retains spot as best institution for sixth year

சென்னை: தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற […]

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் […]

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா: பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு | Rajnath Singh to release commemorative coin to mark Karunanidhi birth centenary

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் […]

எதிர்ப்புகள் விலகும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 13-08-2024 செவ்வாய்கிழமை மேஷம் இன்று நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் […]

மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: 16 கண் மதகை திறந்து உபரி நீர் வெளியேற்றம் | Mettur Dam fills up for 2nd time

சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில், 2-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், 5 நாட்களுக்கு பின்னர் அணையின் 16 கண் மதகு மீண்டும் திறக்கப்பட்டு, […]

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டா் சட்டத்தில் கைது செய்யலாம்: சென்னை உயா்நீதிமன்றம் கருத்து

இந்த நிலையில், வரும் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்க ஜோதிராமன், ஜோதி, சுரேஷ், பத்ராசலம், மனோகா், சிவக்குமாா், ரமேஷ், ஜெய்சங்கா் ஆகியோா் […]

கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 10 districts today

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக […]