கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை […]
Category: புதிய செய்தி
போகபுரம் விமான நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராம்மோகன்!
விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை- முதல்வருக்கு கோரிக்கை
சென்னை: கொரோனா பேரிடரில் தொற்றால் பாதிக்கப்பட்டு சேவையாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு சுதந்திர தினத்தன்று அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் […]
ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமாக கிரிக்கெட் போட்டி 1900 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பிரிட்டன் மற்றும் […]
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | today tamilnadu weather report
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.11) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
புதுச்சேரி ஊசுடு ஏரியில் ஆய்வு | அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய துணைநிலை ஆளுநர் | The Lieutenant Governor of Puducherry started his first visit from Osudu Lake
புதுச்சேரி: ஊசுடு ஏரியில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முதல் ஆய்வை தொடங்கினார். மேலும் அவர், “அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார். புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை […]
அஜித்தின் ‘விடாமுயற்சி’ புதிய அப்டேட்
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது. நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகராக இருந்தாலும் அஜித்குமார் தனி வாழ்க்கையின் மீதும் மிகுந்த கவனத்துடன் […]
மதுரையில் பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான் | Awareness Walk in Madurai
மதுரை: மதுரையில் பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான் நடைபெற்றது. இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நமது பாரம்பரிய ஆடையான சேலையினை பெண்கள் அனைவரும் உடுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை மாவட்டம், […]
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!
திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று(ஆக.11) மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு […]
கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு | There is commotion near the Governor’s House in Guindy
சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை 2வது நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகை இரண்டாவது நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் […]
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : நாளை முதல் டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8 ந்தேதி இரவு மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த பெண்மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் […]