போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | high court order government to fake doctors should be scrutiny

மதுரை: “போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் […]

2-ஆம் நிலை நகரங்கள்: 94% அதிகரித்த வீடுகள் விலை

2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அமிருதசரஸ், மொஹாலி, லூதியாணா, சண்டீகா், பானிபட், டேராடூன், பிவாடி, சோனேபட், ஜெய்ப்பூா், ஆக்ரா, லக்னௌ, போபால், இந்தூா், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூா், மங்களூரு, மைசூா், கோயம்புத்தூா், […]

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏன்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி | Why Goondas Act against YouTuber Shavukku Shankar – High Court question

சென்னை: சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பெண் காவலர்களை அவதூறாகப் […]

ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இன்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபாவின் குஸ்மானை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் […]

வட்டியில்லா கல்விக் கடன் வழங்க நிர்மலா சீதாராமனிடம் காங். எம்.பி விஜய் வசந்த் நேரில் கோரிக்கை | Vijay vasanth meet Nirmala Sitharaman to Request for interest free loan to students

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். நிர்மலா சீதாராமனை […]

வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா […]

இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட 22 மீனவர்கள் நிலை என்ன? – சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம் | 22 fishermen from Daruwaikulam who were caught and taken to Sri Lanka

கோவில்பட்டி: இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாததால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் […]

2,700 ரோஜாக்கள், ஈபிள் கோபுரம் – காதலை வெளிப்படுத்திய ஒலிம்பிக் வீரர்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் தனது நீண்டநாள் தோழியிடம், ஈபிள் கோபுரம் முன்பு காதலை வெளிப்படுத்தியுள்ளார். பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனையிடம், சக வீரர் […]

தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை நிறைவு: ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | AIADMK district secretaries meeting on August 9

சென்னை: தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.9-ம் தேதி பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. […]

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு புதிய பொறுப்பளிக்க திட்டமிடும் தென்னாப்பிரிக்க அணி!

அவரது உயரம் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவர்களது பலமாக உள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முன்வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்க […]

‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம் | Zero Accident Day Awareness Campaign: Launched in Chennai

சென்னை: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை சென்னையில் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து 20 நாட்கள் […]

என் மீதான விமர்சனங்களுக்கு இதுவே சரியான பதிலாக இருக்கும்: இமென் கெலிஃப்

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்துவது தனது கண்ணியத்தை பாதிப்பதாகவும், இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் விமர்சனங்களால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை […]