இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த […]
Category: புதிய செய்தி
“காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை” – எடப்பாடி சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் தாக்கு | EPS Comments on Edappadi Police Station petrol bomb incident
சென்னை: “காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் […]
கேரள மாநில விருதுகள் யாருக்கு? கவனம் ஈர்க்கும் பட்டியல்!
கேரள மாநில விருது பரிந்துரையில் பல முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிவிக்கபட உள்ளன. இந்தாண்டு நடைபெறும் 54-வது […]
நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? – அன்புமணி கேள்வி | Star Hotels License | What is the mystery that Rattana gave back in 48 hours? – Anbumani question
சென்னை: “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது வலைதள […]
பிரிட்டன் போராட்டம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை!
பிரிட்டனில் உள்நாட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் கவனத்துடன் இருக்க லண்டனில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு […]
தமிழக தொழில் துறையை படுபாதாளத்துக்கு தள்ளியுள்ளது திமுக அரசு – இபிஎஸ் சாடல் | DMK Govt has pushed Tamil Nadu industry to low says eps
சென்னை: தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவின் அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை திமுக அரசு படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் […]
பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேச சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும்: பாஜக எம்.பி.
வங்க தேசத்தில் சிறுபான்மையினரைக் காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்த பாஜக எம்.பி. ஜெகந்நாத் சர்க்கார், […]
என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழப்பு | Worker dies after being hit by earth-moving machine at NLC mine
கடலூர்: என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூர் சித்த நகரை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் குழந்தைவேல் (36). இவர் […]
நெல்லையில் இளைஞர் வெட்டிப் படுகொலை!
நெல்லை மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அம்சா. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகனான செய்யது தமீம் (31) மேலப்பாளையம் […]
வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் | Reversal of fee hike for house building plan approval
சென்னை: வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் […]
ஒருநாள் இடைவெளிக்குப் பின் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை (ஆக.5) நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஆக. 6) யாத்ரீகர்கள் மீண்டும் அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, […]
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு | heavy rain in six districts
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிருஇடங்களிலும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை […]