“இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் மத்திய பட்ஜெட்” – ஜி.கே.வாசன் பாராட்டு | Tamil Maanila Congress leader GK Vasan Praised Union Budget 2024

சென்னை: “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் […]

தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!

தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

புதுச்சேரி பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் | Puducherry CM Spoke to the Union Finance Minister on Phone: Central Govt has Approved Budget Today

புதுச்சேரி: பட்ஜெட் கோப்பு அனுமதிக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போனில் முதல்வர் ரங்கசாமி பேசிய நிலையில் இன்று பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் […]

தோல், ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு: நிதியமைச்சர்!

தோல் மற்றும் ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் […]

“தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை” – இந்து முன்னணி கண்டனம் | “200 Crore Temple Mineral Resources Looted” – Hindu Front State President Condemns

சென்னை: “ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு!

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கார்ப்பரேட் […]

“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” – வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் | “Businessmen should come forward to put up name boards in Tamil”: Chief Minister insists in Welfare Board meeting

சென்னை: “வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக […]

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். முன்னதாக, இன்று காலை குடியரசுத் […]

மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | Tamil Nadu government proposes to expand minibus service coverage: OPS opposes

சென்னை: சென்னை புறநகரில் தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்று என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை […]

பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், […]

தமிழகத்தில் முதல்முறையாக 3,500 சதுரஅடி பரப்பு வரை வீடு கட்ட ஆன்லைனில் கட்டிட அனுமதி: முதல்வர் தொடங்கி வைத்தார் | CM Stalin launches building permissions for specific residential units

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 23 july 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23-07-2024 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். […]