சென்னை: கெட்டுப்போன உணவுகள் வழங்கப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் உள்ள […]
Category: புதிய செய்தி
ராஜா ராணி தொடர் பிரபலத்துக்கு பெண் குழந்தை!
ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகை நிஹாரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி – 2 தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தொடர் நடிகை […]
பழநியில் 2 நாட்கள் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது | Gloabl Murugan Conference started at pazhani
சென்னை / மதுரை: பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என்று தெரிவித்தார். இந்து […]
பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு – முதல் நாள் எப்படி? | Palani International Murugan Conference where Thousands of People Gathered – How was the First Day?
பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு […]
டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் கைது […]
போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி உறுதி | Action will taken against who committed mistake in appointment of fake professor
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில்யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தனியார் அமைப்பு சார்பில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள […]
திண்டுக்கல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். அவிச்சிப்பட்டி பகுதியில் வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் […]
தமிழகத்தில் ஆகஸ்ட் 30 வரை மழை வாய்ப்பு | Chance of rain till August 30 in Tamil Nadu
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் […]
இன்றைய தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். […]
எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு | Teachers should not given task of uploading on EMIS site school education
சென்னை: எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என்றுபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக […]
முதல்வா் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா்: மனீஷ் சிசோடியா
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா் என்றும் அவா் வெளியில் வரும் நாளில் பாஜக ஒரு துறவியின் பெருமையை அறியும் என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா். […]
சென்னையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை: மறுபடியும் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு | resusable Rhumi 1 rocket launched in chennai returns to Earth
சென்னை: தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ரூமி-1 எனும் ராக்கெட் 3 சிறிய ரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திவிட்டு 9.8 நிமிடங்களில் மீண்டும் பூமிக்கு திரும்பியது. விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய […]