மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம் அய்டன் மார்க்ரம், ஓட்நீல் பார்ட்மேன், நண்ட்ரே பர்கர், டோனோவன் ஃபெரைரா, ஜோர்ன் ஃபோர்டுன், ரீஸா ஹென்ரிக்ஸ், பாட்ரிக் க்ரூகர், க்வெனா மபாகா, வியான் […]

ஒலிம்பிக்போட்டிக்கு சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான்- மோடி

புதுடெல்லி: பாரீசில் நடந்த ஒலிம்பிக்போட்டியில் இந்தி வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 6பதக்கங்கள் பெற்றனர். இன்று (15ந்தேதி) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஒலிம்பிக்போட்டியில் பக்கம் வென்ற வீரர்கள் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து […]

7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய பேராவூரணி விவசாயிகள் குழு கவுரவிப்பு! | District Collector felicitated Farmers group in Independence Day at Thanjavur

தஞ்சாவூர்: 7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய விவசாயிகள் குழுவுக்கு சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவியும் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை […]

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்

சச்சின் டெண்டுகல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் […]

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உள்பட 3 பேர் பலி

திருநெல்வேலி: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற […]

சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும்: சிசோடியா

சுனிதா கேஜரிவாலின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ள நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் […]

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் தாயகம் திரும்பினர் | 17 fishermen from TN who were arrested by the SL Navy have returned home

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் […]

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா பிரிவார்கள்… சர்ச்சையில் ஜோதிடர்!

நாக சைதன்யா – சோபிதா திருமண உறவு நிலைக்காது எனக் கூறிய ஜோதிடருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் […]

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது ஏன்? – அமைச்சர் விளக்கம் | Minister Thangam Thennarasu explains Reason for participating Governor Tea Party

சென்னை: “ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த […]

பெண் மருத்துவர் கொலை: அடித்து நொறுக்கப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனை புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனையில் பயின்ற முதுநிலை மருத்துவ மாணவி, […]

“புதுச்சேரியில் வேளாண் கடன் ரூ.13.36 கோடி தள்ளுபடி, தமிழ் மாநாடு!” – சுதந்திர தின உரையில் ரங்கசாமி அறிவிப்பு | Puducherry Chief Minister Rangaswamys Independence Day Speech

புதுச்சேரி: “புதுச்சேரியில் பிரம்மாண்டமாக உலகத் தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை, சுதந்திர தின […]

வங்கதேசத்தில் இந்துக்கள் காரணமின்றி வன்முறையை எதிர்கொள்கின்றனர்: மோகன் பாகவத்!

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மை சமூகத்தின் மீது குறிவைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், அங்கு வாழும் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறைக்கு ஆளாகின்றனர், நம் நாடு அவர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் […]