மொத்த பட்ஜெட்டில் 13% பாதுகாப்புத் துறைக்கு, அதிக ஒதுக்கீடு: நிர்மலாவுக்கு ராஜ்நாத் சிங் நன்றி!

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 23) நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது […]

“59% மக்களுக்கு வேலை தரும் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் வெறும் 2.78% ஒதுக்கீடு” – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் | Central Govt Budget Continues to Disappoint Farmers – TN Farmers Association

சென்னை: “இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை ரூ.47.66 லட்சம் கோடிகளாகும். அதில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 1.5 லட்சம் கோடி மட்டுமே. அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.78% மட்டுமே ஆகும். தொடர்ச்சியாக மத்தியில் […]

புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு!

இதன்மூலம், மருத்துவ சிகிச்சைகளை அனைவருக்கும் கிடைக்கும்படியும், மலிவாகவும் மாற்றியுள்ள மத்திய அரசு, மருத்துவத் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவத் துறையில் […]

“இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் மத்திய பட்ஜெட்” – ஜி.கே.வாசன் பாராட்டு | Tamil Maanila Congress leader GK Vasan Praised Union Budget 2024

சென்னை: “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் […]

தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!

தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

புதுச்சேரி பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் | Puducherry CM Spoke to the Union Finance Minister on Phone: Central Govt has Approved Budget Today

புதுச்சேரி: பட்ஜெட் கோப்பு அனுமதிக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போனில் முதல்வர் ரங்கசாமி பேசிய நிலையில் இன்று பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் […]

தோல், ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு: நிதியமைச்சர்!

தோல் மற்றும் ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் […]

“தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை” – இந்து முன்னணி கண்டனம் | “200 Crore Temple Mineral Resources Looted” – Hindu Front State President Condemns

சென்னை: “ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு!

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கார்ப்பரேட் […]

“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” – வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் | “Businessmen should come forward to put up name boards in Tamil”: Chief Minister insists in Welfare Board meeting

சென்னை: “வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக […]

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். முன்னதாக, இன்று காலை குடியரசுத் […]

மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | Tamil Nadu government proposes to expand minibus service coverage: OPS opposes

சென்னை: சென்னை புறநகரில் தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்று என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை […]