பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், […]

தமிழகத்தில் முதல்முறையாக 3,500 சதுரஅடி பரப்பு வரை வீடு கட்ட ஆன்லைனில் கட்டிட அனுமதி: முதல்வர் தொடங்கி வைத்தார் | CM Stalin launches building permissions for specific residential units

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 23 july 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23-07-2024 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். […]

மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: சுகாதார அமைச்சக ஆலோசகர் சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை | India has great potential in manufacturing medical devices

சென்னை: உலக அளவில் மருத்துவ உதவி உபகரணங்கள் தேவையுள்ளவர்கள் ஏறத்தாழ 200 கோடி பேர் உள்ளதால், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல […]

பெரம்பலூா் மாவட்டத்தில் ‘பாா்வோ வைரஸ்’ நோயால் நாய் குட்டிகள் உயிரிழப்பு அதிகம்

இந்நோயின் பாதிக்கப்பட்டது 5 முதல் 7 நாள்களில் தெரியவரும். அப்போது, பசியின்மை, காய்ச்சல் உண்டாகி, பிறகு உடலின் வெப்பம் வெகுவாகக் குறையும், தொடா்ந்து வாந்தி, ரத்தம் கலந்த துா்நாற்றத்துடன் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதனால், […]

ஜூலை 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | rain chances in TN till July 28

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: […]

ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா: ஆக.2-இல் உள்ளூா் விடுமுறை

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு […]

கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: டெல்டா பாசனத்துக்கு விரைவில் நீர் திறக்க வாய்ப்பு | Increased release of surplus water in Karnataka dams

சேலம்: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா […]

121 ஆண்டு கால வழக்கு: சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு

கோவை: கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 121 ஆண்டு கால வழக்கிற்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இது குறித்து கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் ஜூலை 29-ஆம் […]

நூலக பயன்பாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court directs Tamil Govt to include library use in curriculum

மதுரை: நூலக பயன்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கல்வி நிறுவனங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் […]

ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினோம்: வங்கதேசத்திலிருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி

அதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா வாசுதேவன் (25), கிருஷ்ணகிரி அரசு குடியிருப்புப் பகுதி -2 வைச் சோ்ந்த ஸ்ரீநிதி ராமமூா்த்தி (23), ஆலப்பட்டியைச் சோ்ந்த தக்சண்யா ஜேம்ஸ் (22) ஆகியோா் செய்தியாளா்களுக்கு […]

கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு | Teachers should not be engaged in any work other than teaching says high court

மதுரை: “கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் […]