விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்து காலமானார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு ’அதிமுக – திமுக’ இடையே கடுமையான போட்டி ஏற்படும் என சொல்லப்பட்டது. […]
Category: புதிய செய்தி
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!
அம்பானி இல்லத் திருமண நிகழ்வில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1997-ல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், […]
“சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல் ஆட்சி” – எல்.முருகன் சாடல் | Fake Dravidian model govt where caste atrocities are rampant: L Murugan
சென்னை: “பட்டியலின மக்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதியின் அவலம் சந்தி சிரிக்கிறது.படி உயர்வு, பரிசுத்தொகை உயர்வு என திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை.சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல் […]
நீதியின் ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்: ராகுல்
நாட்டில் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக ஒழுத்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் இந்தியா கூட்டணி […]
சவுக்கு சங்கருக்கு ஜூலை 23 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு | Shavukku Shankar produced in court after police custody: Remand extended till July 23
கரூர்: போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். கரூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (43) […]
ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து மனம் திறந்த மிட்செல் ஸ்டார்க்!
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான […]
பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரிய வழக்கறிஞருக்கு அபராதம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு | Penalty for lawyer who sought permission to conduct sex business
மதுரை: பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த நபரின் வழக்கறிஞர் பதிவு மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராயவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் […]
4-வது டி20: இந்தியா பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டே அறிமுகம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் […]
காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் | The Chief Ministers Breakfast Program is being launched in government-aided primary schools across Tamil Nadu
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இது குறித்து வெளியிட்டப்பட்டிருக்கும் அரசு […]
அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு […]
“விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி” – முதல்வர் மு.க.ஸ்டாலின் | BJP failure continues – CM Stalin thanks Vikravandi constituency voters
சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் […]
கொட்டும் கனமழை: மும்பைக்கு தொடரும் ஆரஞ்சு எச்சரிக்கை!
மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து, இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மும்பையில் கனமழை பெய்துவருகிறது. பருவமழைக் […]