நையாண்டி அரசியல் டூ நிஜப் போராட்டம்: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ இந்திய அரசியலின் போக்கை மாற்றுமா? | From Satirical Politics to Real-World Struggle: Will the ‘Cockroach Janata Party’ Change in Indian Politics?

Spread the love

இது இந்த நாட்டின் பிரதமர் மோடி, பா.ஜ.க, கங்கிரஸ் என அரசியல் கட்சி, அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விடப் பலமடங்கு அதிகம். இதன் அதீத வளர்ச்சி காரணமாகவே இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இதன் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது.

மேலும், கரப்பான் பூச்சியைத் தன் அரசியல் சின்னமாக ஏற்றுக்கொண்ட இக்கட்சி, மோடி அரசைக் குறிவைத்து மீம்ஸ்கள், போலித் தேர்தல் பிரச்சார வாசகங்கள் மற்றும் நையாண்டிக் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கியது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சில நாட்களிலேயே, கூகுள் ஃபார்ம் (Google Form) மூலமாக பல்லாயிரக்கணக்கான ஆன்லைன் தன்னார்வலர்களை ஈர்த்ததுடன், மகுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்ற சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவையும் பெற்றது. சிஜேபி (CJP) தனக்கென ஒரு தேர்தல் அறிக்கை மற்றும் கட்சிப் பாடலையும், தேர்தல் சின்னத்தையும் வெளியிட்டு அசத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *