கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி வெயில் வாட்டியது

தமிழகத்தில் அனல் பறந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்பத்தினால் […]

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (52). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக […]

மாடியில் இருந்து தவறி விழ முயன்ற குழந்தையை மீட்ட பொதுமக்கள்

ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க […]

நீலகிரி வாக்குப்பதிவு எந்திர அறையில் 4 மணிநேரம் கண்காணிப்பு காமிரா வேலை செய்ய வில்லை- பிரேமலதா

தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஸ்ட்ராங் ரூமில் 24 மணி நேர போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்களும் […]

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.276 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை கொட்டியது. இதில் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல் அடுத்த சில நாட்களில் நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களில் […]

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய […]

மணிப்பூர் வன்முறையில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 2 பேர் பலி

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். […]

வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம்

கோடையில் உடற்பயிற்சி செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். குறிப்பாக நீரிழப்பு இருந்தால். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை […]

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2942 மில்லியன் கன அடியாக உள்ளது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 118 மில்லியன் கன […]

கர்நாடக மாநிலத்தில் வாக்குச்சாவடி சூறை

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது.தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் – வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டனர்.அப்போது […]