அந்த 7 நாள்கள் இப்போ எடுத்தாலும் கிளைமேக்ஸ் நிக்கும்! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi Published:Just NowUpdated:Just Now நன்றி
Category: புதிய செய்தி
“இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன்!” – நடிகர் மாதவன் |”I have realized my mistake now!” – Actor Madhavan
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் […]
Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி? | BJP’s Manipur Reset: Meitei CM, Kuki Deputy
2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்தக் கலவரத்தைத் […]
ராகுல் காந்தி உரை தடை: மக்களவையில் ஜனநாயக உரிமை மீறலா? – ஓம் பிர்லாவிற்கு கடிதம்|‘Silenced in Parliament?’ Rahul Gandhi Raises Democracy Alarm
நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், அதை கடைசி வரை படிக்கவே […]
ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!
இந்தியாவில் முதுமை என்பது முன்பு வரமாக இருந்தது; கூட்டுக் குடும்பங்கள் முதியோரைத் தாங்கின. ஆனால், 2026-ல் நிலைமை தலைகீழ். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2026-ம் ஆண்டில் இந்தியாவின் முதியவர்கள் எண்ணிக்கை […]
`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல…’ – ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி
வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக […]
நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! – அசத்தும் அரசு பள்ளி மாணவி
மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், “மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் […]
இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு […]
`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்’ – வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
உடனே அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, வணிக நோக்கங்களுக்காக பயனர் தரவைப் பகிர்வதாக வாட்ஸ்அப்பை விமர்சித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றவில்லையெனில் இந்தியாவில் இருந்து […]