பெண் போல் டேட்டிங் செய்து பணம் பறிப்பு

செல்போன்கள் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக மாறிவிட்டது. செல்போன் இல்லாத நபர்களே என்ற நிலை உள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களது கையில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் கைகளில் ஒட்டிக்கொண்டு […]

கெஜ்ரிவாலின் தனி செயலர் திடீர் கைது

டெல்லியில் மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கும், முதல்&அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் நிபந்தனை ஜாமீனில் தற்போது திகார் சிறையில் இருந்து […]

மோடி விரக்தியில் வீண்பழி -மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது& பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு […]

பஸ் தீப்பிடித்து 9 பக்தர்கள் கருகி பலி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் ஒரு பஸ்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலாவாக உத்திரபிரததேச மாநிலம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு […]

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்

தமிழகத்தில் தற்போது வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்தேவைக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 100 யூனிட் இலவச மின்சாரம் இந்த நிலையில் கடந்த […]

குற்றாலம் அருவியில் வெள்ளம்;சிறுவன் பலி

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது. பலத்த மழை கடந்த 2 நாட்களாக நெல்லை, […]

ரம்மியால் மருத்துவ மாணவர் தற்கொலை

செல்போன்கள் தற்போது எமனாக மாறி வருகிறது. செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் பலர் அதில் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதல் ஜெயித்தவர்களை விட பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். எனினும் இந்த […]

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீனவர்கள் பிரச்சினை தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி […]

மற்றவர்களை கவனிப்பது என்வேலை இல்லை-இளையராஜா

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர், தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக இளையராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இளையராஜா வீடியோ பதிவு […]

ஜார்க்கண்ட் மந்திரி திடீர் கைது

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான இருப்பவர் ஆலம்கீர் ஆலம். இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் […]

நெல்லை அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள்

  சென்னையில் இருந்து நெல்லைக்கு தினந்தோறும் ஏராளமான அரசு விரைவு பஸ்கள், படுக்கை வசதி கொண்ட அரசு ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லையில் நேற்று இரவு வழக்கம் போல் தூங்கும் வசதி கொண்ட அரசு […]

விமர்சனங்கள் காயப்படுத்துகிறது

  இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். […]