உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? கூகுளின் ‘ஆண்ட்ராய்டு ஹாலோ’ வந்தாச்சு! | Google Android Halo new AI feature update

கூகுள் நிறுவனம் தனது ஜெமினி (Gemini) AI மாடலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், “ஏஜென்டிக் AI’ (Agentic AI) மென்பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், பயனர்கள் தங்கள் AI […]

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமா? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டி? | Thirumavalavan Entering into Vijay’s Cabinet?

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற வேண்டும் என்பதுதான் வி.சி.க உயர்நிலைக் குழுவின் விருப்பம். அதேபோல் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே 75% அக்கட்சியினர் வேண்டுகோள். கட்சியினர் எண்ணவோட்டத்தைப் […]

`MRP விலைக்கு விற்க தயார்; கடை நிர்வாக செலவுகளை முழுமையாக அரசு ஏற்குமா?’ – டாஸ்மாக் பணியாளர்கள் | Tasmac shop employee association on 10 rs per bottle charge

இது தொடர்பாக, அனைத்து டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டு குழு நிர்வாகி தமிழ்ச்செல்வனிடம் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் மாவட்டம் முழுதும் 10 கடைகள் […]

அதிமுகவில் நாளிதழ் மோதல்: ‘போர்வாள்’ அறிமுகம் செய்த பழனிசாமி அணி|‘Namathu Amma’ Row Pushes AIADMK Palanisamy Team to Launch Paper

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் “நமது அம்மா’. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின் ஒரு அணியான சி.வி.சண்முகம் & டீமின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அதனால், ‘நிறுவனர் – எடப்பாடி பழனிசாமி’ என்று அந்த நாளிதழில் இடம்பெற்று […]

ஓமன்: ‘தீ விபத்தில் பாஸ்போர்ட், விசா எரிந்துவிட்டது’ – இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் பெண் | Women suffers on Omen, Passport and visa gone in fire

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எம்.ஜி.ஆர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஹசர்நிஷா(44). இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு‌ மகனும் இருக்கின்றனர். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிரிந்த இவர் தன் […]

தங்கம், வெள்ளி விலை ஏன் இறங்குமுகத்திற்குச் சென்றுள்ளது?|Iran War Twist: Oil Drops, Gold Weakens After Trump Remark

“தங்கம், வெள்ளி விலை எப்போது ஏறும் என்பதை இப்போதைய சூழலில் கணிக்க முடியாது. ஈரான் போர் முடிய வேண்டும். பணவீக்கத்தின் தாக்கம் நமக்கு தெரிய வர வேண்டும். போர் தொடர்ந்தால் எனர்ஜி, கேஸ், உரம் […]

தமிழ்நாடு 10ம் வகுப்பு முடிவுகள் 2026: மாணவிகள் மீண்டும் சாதனை | Tamil Nadu Class 10 Results 2026 Out Girls Outshine Boys

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் […]

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' – வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய இளம் […]

‘விசிக – திருமாவளவனுக்கு அமைச்சரவையில் இணைய அழைப்பு கொடுத்த ஆதவ் அர்ஜூனா!’ |“Adhav Arjuna Urges VCK Leader Thirumavalavan to Join the Government Cabinet”

விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். அமைச்சரவை ஒரு குடும்பம் போல இருக்க வேண்டும். விசிகவும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள் அமைச்சர் ஆதவ் தமிழ்நாட்டில் […]

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் வாகன ஓட்டி வந்த இளைஞர்களை பிடித்து […]

Gen Z’s Cockroach Janata Party: இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

இந்திய சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக “காக்கரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற புதிய நையாண்டி இயக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு நாட்களில் 40,000 உறுப்பினர்களை ஈர்த்த இந்த […]