இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் ரஜினி பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினிக்கு வருத்ததை ஏற்படுத்தியது. பயந்து போனார் […]
Category: புதிய செய்தி
சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே…’ – மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்
சனா பாத்திமா பேசுகையில், “எனக்கும் என் கணவருக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தனியாக அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்து கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் முகமது அலி […]
மலைக்கோட்டையில் மல்லுக்கட்டும் கழகங்கள்… விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! – திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? | From Vijay to anbil, trichy constituencies current status, who is in lead
2. லால்குடி சட்டமன்ற தொகுதி : லால்குடி தொகுதியில் நெல், வாழை, கரும்பு, சோளம், பருத்தி என்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. கொள்ளிடம் ஆறு இந்த தொகுதியில் பாய்கிறது. லால்குடி தொகுதியில் உடையார், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் என்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். இந்த தொகுதியில் தொடர்ந்து […]
அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று’ நடந்தது என்ன? – வெளியான தகவல்! | Mojtaba Khamenei escaped death by seconds, leaked audio reveals
அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி […]
`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது’ – டி.டி.வி.தினகரன் தாக்கு!
பெட்டி கடைகளில் கூட கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள்கள் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன. திமுகவினர் ஆட்சியில் இருந்தால் போதும், தமிழ்நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். இன்றைக்கு ஊழல் […]
தூத்துக்குடி: பைக் ரிப்பேயர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது | Thoothukudi: Father arrested for killing son over drunken argument over bike repair
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். […]
நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் – கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் – ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த கார் […]
கூடுதல் தொகுதி வேணும்: அடம் பிடிக்கும் சிபிஎம், விசிக அலைய விடும் அறிவாலயம் – Kumudam
சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுக – சிபிஎம் இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.கம்யூ மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிட்ட […]
சூர்யாவின் ‘கருப்பு’வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்’ ஷூட்டிங் – பரபர அப்டேட் | Silambarasan movie ‘arasan’ shoot update, and suriya movie karupu update
தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் “அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும், அதன் அடுத்த ஷெட்யூல் […]
தொடர்ந்திடும் பந்தம்! – சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் எமிலி வகுப்பறையில் […]
டாலர் வலுவால் தங்கம் விலை சரிவு? முதலீடு செய்யலாமா? |Strong Dollar Hits Gold: Should You Invest Now?
“இந்தப் போர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பல கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இந்தப் போர் நிறைவு பெற்றதும், அந்தக் கட்டமைப்புகள் மீண்டும் சீரமைக்கப்படும்… மறுகட்டமைக்கப்படும். இதற்கு வெள்ளி, அலுமினியம், செம்பு (Copper) போன்ற உலோகங்கள் தேவைப்படும். […]
பூம்புகார் கடல் ஆய்வு முதல் ஆதிச்சநல்லூர் வரை: தமிழகத்தில் அடுத்தகட்ட வரலாற்று ஆய்வுகள் தீவிரம்!| The Central Government has granted approval for the commencement of the next phase of archaeological excavations
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்த நேரடி வேண்டுகோளில், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பணிகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முதல்வரின் இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை […]