ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம் | Appointment of officers to resolve teachers pay disputes

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களில் ஊதிய முரண்​பாடு​களை சரி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: பள்​ளிக்​கல்வி இயக்குநரகத்​தில் […]

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் | 6 people appear for cbi investigation in Tvk stampede case

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் […]

பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம் | BJP may indulge in fraud: selvaperunthagai

தமி​ழ​கத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணி​யில் பாஜக தில்​லு​முல்​லுகளில் ஈடுபட வாய்ப்​புள்​ளது என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தம் என்ற போர்​வை​யில் குடி​யுரிமைச் […]

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல் | Three members of the same family dies in collision with police vehicle issue

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள […]

நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders Kerala govt to respond in Neyyar Dam case

புதுடெல்லி: நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின் சார்பில் […]

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு | Petition seeking 6 more months for investigate sathankulam father and son murder case

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு கட்​டுப்​பாட்டு […]

ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் நிர்வாகி – பாஜகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை | DMK IT wing woman distributing SIR form

ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, […]

டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | chance for heavy rain in delta on november 17 and 18 imd weather report

சென்னை: டெல்​டா ​மாவட்​டங்​களில்​ நவ.17, 18-ம்​ தே​தி​களில்​ க​னமழைக்​கு வாய்​ப்​பு இருப்​ப​தாக சென்னை வானிலை ஆய்​வு மை​யம்​ தெரிவித்துள்ளது. இதுகுறித்​து மைய aஇயக்​குநர்​ ​பா.செந்​தாமரை கண்​ணன்​ வெளி​யிட்​ட செய்​தி​க்​குறிப்​பு: தென்​மேற்​கு, தென்​கிழக்​கு வங்​கக்​கடல்​ பகு​தி​களின்​ […]

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் | Rs 50 thousand incentive for those who pass the UPSC main exam

சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்​வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்​கத்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் […]

ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி | Political gossips

விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. […]

‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ – உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு | EV Velu advice to DMK cadres

எஸ்​ஐஆர் (SIR) எனும் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கிறது. இதை எப்​படி கையாள்​வது என்று தங்​கள் கட்சி நிர்​வாகி​களுக்கு திமுக​வினர் தனி பாடமே நடத்தி வரு​கின்​ற​னர். இதற்​காக […]

‘நான் முதல்வன்’ திட்டத்தில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி: துணை முதல்வர் உதயநிதி தகவல் | Udhayanidhi informs 42 lakh people to receive skill training under naan mudhalvan scheme

சென்னை: ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் 42 லட்​சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், 3.30 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​ட​தாக​வும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு திறன் […]