“அதிமுக ஒன்றிணைய கட்சி தலைமைக்கு நான் கெடு விதிக்கவில்லை” – செங்கோட்டையன் | Sengottaiyan says i did not set a deadline for the AIADMK party leadership

கோவை: அதிமுக ஒன்றிணைய நான் கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ நேற்று கோபியிலிருந்து கார் மூலம் கோவை வந்தார். […]

“நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை” – உதயநிதி | Udhayanidhi says No farmer has complained that paddy was not procured

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி […]

“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல் | congress peter alphonse interview

தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட […]

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு | Chennai Corporation allocates 186 crore for 3 meals a day for sanitation workers

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மைப் பணியை தனி​யார் மயமாக்​கு​வதை கண்​டித்​து, தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் […]

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் | Railway Ministry approves Tambaram to Chengalpattu 4th line project

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக […]

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி | 1500 crore project to rehabilitate Adyar

சென்னை: அடை​யாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செல​வில் திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக, அமைச்​சர் மா.சுப்பிரமணியன் தெரி​வித்​தார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெசன்ட் நகர், ஊர்​குப்​பம் பகு​தி​யில் உள்ள முகத்​து வாரப் பகு​தி​யில் மழைநீர் […]

வாயலூர் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் | Vayalur dam overflows releasing 13000 cubic feet of surplus water per second

கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் […]

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி | Minister Muthusamy confirms no action taken to increase liquor sales

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான […]

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 மத்திய குழுக்கள் தமிழகம் வருகை | 3 central teams visit Tamil Nadu to study paddy moisture

சென்னை: நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய […]

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு: சிபிஐ முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் | CBI files FIR about Karur stampede in court

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்), கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி […]

கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: ஐகோர்ட் | Circular to all temples not to build commercial complexes with temple funds

சென்னை: கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான […]

புதிய காற்றழுத்தம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 6 districts

சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை […]