வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் | Deep depression over Bay of Bengal weakens Meteorological Department

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் […]

கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு: பொருட்களை விநியோகித்தார் செந்தில்பாலாஜி | Senthil Balaji renovated and inaugurated a new part-time ration shop in karur

கரூர்: மழையால் சேதமடைந்த புதிய பகுதிநேர ரேஷன் கடைப் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. கடையை திறந்து வைத்து, பொருட்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் […]

நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக | Tamil Nadu BJP demands release of white paper on government’s stand on paddy procurement

சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து […]

சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Senthamangalam MLA K.Ponnusamy dies of cardiac arrest: CM Stalin extends condolence

சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த […]

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார் | DMK MLA from Senthamangalam Ponnusamy dies of health issue

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி […]

பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரிப்பு | amount of surplus water released from Poondi Lake has increased to 4500 cubic feet per second

திருவள்ளூர்/நந்திவரம்/காஞ்சி: வடகிழக்கு பரு​வ​மழை தீவிரம் காரண​மாக நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்து அதி​கரித்​துள்​ள​தால், சென்னை குடிநீர் ஏரி​களான பூண்டி ஏரி​யில் இருந்​து, விநாடிக்கு 4,500 கன அடி, புழல் ஏரி​யில் இருந்​து, விநாடிக்கு […]

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு | As per the orders of cm stalin 215 camps have been set up in Chennai as rain precautions

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்சரிக்கை நடவடிக்​கை​யாக சென்​னை​யில் 215 நிவாரண முகாம்​கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்​சம் பேருக்கு காலை உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அக்​.16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியது. […]

‘கிட்னிகள் ஜாக்கிரதை…’ – பொறுப்பான எதிர்க்கட்சியாக பொளந்து கட்டிய பழனிசாமி | Edappadi Palaniswami shows strength of opposition party explained

கரூர் துயரச் சம்பவம் மற்றும் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர் ஆகியவற்றில் தனது அசராத நடவடிக்கைகள் மூலமாகதாங்கள் தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும், இதுதான் எதிர்க்கட்சியின் பலம் என்பதையும் மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார் அதிமுக […]

தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி | Manithaneya Makkal Katchi wants to contest under separate symbol explained

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 […]

ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST

சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்​சர் நிர்​மலாசீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்​ள​தாக தமிழ்நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப் புத் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா தெரிவித்துள்​ளார். […]

மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு | Electricity Board make arrangements to avoid delay for consumer allowed to buy transformers

சென்னை: மின்​மாற்​றிகளை நுகர்​வோரே வாங்க மின்​வாரி​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தமிழ்​நாடு மின்​வாரி​யம் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது.தமிழத்​தில் தற்​போது 3.36 கோடி மின்​நுகர்​வோர் உள்​ளனர். உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரம் […]

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். […]