ஆஸ்துமா, வீஸிங் அலர்ஜி உள்ளவர்கள் வீட்டுக்குள் ஏர்பியூரிஃபையர் பயன்படுத்தலாமா? | Can people with asthma and wheezing allergies use an air purifier inside their home?

இண்டோர் செடிகள் வளர்ப்பது என்பது பார்வைக்கு அழகாக இருக்கும். புத்துணர்வு தரும். மனதுக்கு நல்ல உணர்வைத் தரும். மற்றபடி, அது அறையின் காற்றைச் சுத்திகரிக்கும் என்றெல்லாம் நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம், அந்தச் செடிகளை வைப்பதால் கெடுதலும் […]

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்: திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! | kanchipuram Sri Appan Venkatesa Perumal Kovil, Thirumukkudal

திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு […]

Nanayam Vikatan – 08 February 2026 – அமெரிக்கா மட்டுமே சந்தையில்லை, இந்திய – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் நம் பொருளாதாரத்துக்குப் புதிய வாசல்! | india europe free trade agreement benefits to india

வர்த்தகப் போர்கள், வரிப் போர்கள் என உலக நாடுகளுக்கிடையே நடக்கும் அரசியல் சண்டைகளால், ஒட்டுமொத்த உலக வர்த்தகமுமே கேள்விக்குறியாகி வருகிறது. இச்சூழலில், இந்திய – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் நமக்குப் புதிய நம்பிக்கை தந்திருக்கிறது. […]

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு’ மாநகரம்! – முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,ஆண்டின் […]

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2025: `பிசினஸ் மென்டார் விருது’ – சி.டி.குமாரைப் பாராட்டிய அமைச்சர் நேரு! | Live | Live | Nanayam Vikatan Business Star Awards 2025

ஸ்டார்ட்அப் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர் அமைச்சர் நேரு – சி.டி குமார் நாணயம் விகடன் நடத்தும் “பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026′ விழாவில், கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவரும், எண்ணற்ற இளம் தொழில்முனைவோர்களுக்கு […]

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்’ தொகுதியைப் பெற விசிக ஜரூர்! – திமுகவின் கணக்கு என்ன?!

தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, “அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக அங்கு போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், […]

`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று’ – விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரத் தயாராகவுள்ளன. தற்போது […]