CEOA பள்ளியின் 13-வது தமிழ்நாள் விழா கோலாகலக் கொண்டாட்டம்|CEOA School Celebrates 13th Tamil Day

Spread the love

இவ்விழாவிற்குத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை நா. அருள் தலைமை தாங்கினார். பள்ளியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், தலைவர் டாக்டர் ஏ. சாமி, CEOA கல்விக் குழுமத்தின் இயக்குநர்கள், அசோகராஜ் ,விக்டர் தனராஜ், ஜெயச்சந்திர பாண்டியன்,பிரகாஷ் , முதன்மை முதல்வர் செல்வி பி.டி. கலா, முதல்வர் திருமதி மஞ்சுளா மற்றும் கவிஞர் ஹைக்கூ ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தனர்.

CEOA பள்ளியின் 13-வது தமிழ்நாள் விழா

CEOA பள்ளியின் 13-வது தமிழ்நாள் விழா

தமிழ்மொழியின் தொன்மை, இலக்கிய வளம், பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழா, மாணவர்களிடையே தமிழ்ப்பற்றையும் இலக்கிய ஆர்வத்தையும் விதைக்கும் மறக்க முடியாத விழாவாக அமைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *