இன்று இரண்டு முறை தேசிய கீதத்தை போட சொல்பவர்கள், நாளை மூன்று முறை போட சொல்வார்கள் அடுத்து நான்கு முறை என்பார்கள்’ என விமர்சித்த நிலையில் இடைமறித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், ‘இங்கு நான் தான் சபாநாயகர் எத்தனை முறை பாடல் போட வேண்டும் என்பதையெல்லாம் நான் முடிவு செய்து கொள்கிறேன்’ என கடுமையாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ் குமார், ‘மாநில உரிமைகளை ஒரு போதும் விடமாட்டோம். ஒன்றிய அரசின் அரசாணையை மீறி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் போட்டிருக்கிறோம்’ என்றார்.