Mumbai Indian: மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் |rohit-sharma-reappointed-as-mumbai-indians-captain-for-ipl-2027

Spread the love

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு பற்றிப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மூன்று சீசன்களுக்குப் பிறகு மீண்டும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனைத் தெரியப்படுத்தியிருக்கிறது.

2013 முதல் 2023 வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, தனது தலைமையில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *