‘NEET ஒழிப்பே தீர்வு’.. மாணவர்கள் கைது விவகாரத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி சாடல்!

Spread the love


நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடி மற்றும் சென்னையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *