கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்,டூ- வீலரில் அண்ணாமலை,எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வு

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோவை: இரட்டை இலை சின்னத்தை காட்டிய பா.ஜ.க-வை சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா! – Album

’ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள்’- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பேசியது என்ன?

நிழலாய் நின்ற நினைவுகள்: பல்லடம் இலட்சுமி மில் பள்ளியின் பொற்காலம்

பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

1334645.jpg

மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு  | Heavy rains in Mettupalayam area

`சிகை கொற்றன் வர கண்ட’ – எகிப்து பிரமிடுகளில் தமிழ் கல்வெட்டுகள்; 2,000 ஆண்டுக்கால ஆச்சர்யம்!

கூடைப்பந்து கம்பம் விழுந்து தேசிய அளவிலான வீரர் மறைவு; ஹரியானா: சோகம் | Shocking CCTV Video: Teen Basketball Talent Hartik Dies After Goalpost Falls on Him in Rohtak

பெங்களூரு: ‘போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது’ – 94 வயது முதியவர் ரூ.5 கோடி பறிகொடுத்தது எப்படி? | Cybercriminals held a 94-year-old Bengaluru researcher digitally for 69 days

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் இயல்பான பணிக்கு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை தகவல் | cm Stalin will return to normal work in 2 days Apollo Hospital

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார் என்று அப்போலோ […]

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்திர மோடி […]

நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy rains in 6 districts including Nilgiris Theni today imd weather report

சென்னை: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு வங்கக் கடல் […]

தோனியை முந்தினார் ரிஷப் பந்த் – புதிய சாதனை!

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி […]

குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு உத்தரவு சொல்வது என்ன? | Tenant Farmers also Get Crop Insurance: TN Govt Order

குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத […]

பிரிட்டனில் பிரதமர் மோடி! – புகைப்படங்கள்

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா். இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. நன்றி

மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Madurai Aravind Eye Hospital Group Honorary Chairman Namperumalsamy passes away CM condoles

சென்னை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற மருத்துவரும், மதுரை அரவிந்த் […]

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 24) மின்னல் […]

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தகவல் | Group 4 exam fraud case transferred to CBI TNPSC informs High Court

மதுரை: தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் […]

ஒரே நாளில் வெளியான சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்கள்!

சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்களும் ஒரே நாளில் இன்று(ஜூலை 24) வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. […]

தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Petition Filed to Declare Thanjavur Library as Model Library

மதுரை: பழமையான தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்டுகள், மாநில காவல் துறை மற்றும் […]