நாமக்கல்: கிட்னி விற்பனை புகார் தொடர்பாக பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் விசைத்தறிக் கூடங்கள், சாய […]
பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி – 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து […]
“என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபடுவேன்!” – வைகோ உருக்கமான பேச்சு | “I will Work for Tamil Nadu as Long as I Have Breath!” – Vaiko’s Heartfelt Speech
தருமபுரி: “மதிமுகவை கருவியாக பயன்படுத்தி, என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபட்டுக்கொண்டே இருப்பேன்” என்று தருமபுரியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உருக்கமாக பேசினார். தருமபுரியில் மதிமுகவின் வேலூர் மண்டல செயல் வீரர்கள் […]
விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!
சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும். இந்திய விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை […]
“திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள்…” – எடப்பாடி பழனிசாமி பேச்சு | “Alliance Parties bear Burden of DMK’s Mistakes…” – Edappadi Palaniswami’s Speech
சீர்காழி: “திமுக செய்யும் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் […]
பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளதாக, அம்மாநிலத்தின் முதல்வர் […]
“காமராஜர் குறித்த பேச்சுக்கு திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்” – நெல்லை எம்.பி | “Trichy Siva should Apologize for Speech about Kamarajar” – Nellai MP
நெல்லை / திருச்சி: “காமராஜர் குறித்த பேச்சை திமுக எம்.பி திருச்சி சிவா திரும்பப் பெற்று, தார்மிக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நெல்லை எம்.பி.ராபர்ட் புரூஸ் வலியுறுத்தினார். பாளையங்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் […]
மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக!
மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் […]
காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட காங்கிரஸுக்கு திராணியில்லை: புதுச்சேரி அதிமுக விமர்சனம் | Congress party is powerless to even condemn DMK for criticizing Kamarajar Puducherry AIADMK criticism
புதுச்சேரி: ‘வாக்கு வங்கிக்காக காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக வேட்பாளர்களுக்கு சரியான தண்டனையை […]
சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!
இதுகுறித்து மைமென்சிங் நகர துணை ஆணையர் முபிதுல் ஆலம் கூறுகையில், “இந்த வீட்டுக்கு சத்யஜித் ரேவோ அவரது குடும்பத்தினரோ உரிமையாளர்கள் கிடையாது. அவர்கள் யாரும் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அதிகாரபூர்வ ஆவணங்களின்படி, இந்த வீட்டு […]
“அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை. தொடங்குவது உறுதி” – சி.வி.சண்முகம் நம்பிக்கை | Jayalalithaa University will Definitely Open: C.V. Shanmugam Confirm
விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்காமல் இருந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில் இன்று (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை – அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன்னாட்டு விமான நிலையத்துக்கும், மும்பையில் இருந்து […]