சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு […]
கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பிஎஸ்ஜி அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது. இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பிஎஸ்ஜி தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிஎஸ்ஜி […]
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் | Employees union urges to Electricity Board purchase and provide calculation equipment
சென்னை: மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு, கணக்கீட்டு கருவியை மின்வாரியமே கொள்முதல் செய்து தர வேண்டும் என, தமிழக மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள […]
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம் ADMK
அப்போது அவர் பேசியதாவது: ”அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் […]
சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல் | Clash between govt employees unions in Virudhunagar
விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் 3,700 […]
காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு! Delhi University
இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வசதியுடன் ஆராய்ந்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பாலத்தில் ஒரு […]
பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு | Eswaran announces protest against molybdenum mining in Palani
நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் […]
திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, […]
141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ் | Anna University notice to 141 engineering colleges
சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. […]
காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!
‘கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்’ என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை தொடர்ந்து, “முதல்வர் பதவியில் இருந்து […]
புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம் | Transport Commission meeting to be held soon
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், […]
மாற்றி யோசிக்க வேண்டும்!
வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை’ கட்டாயம் என்பது வேண்டாம் எனக் கூறி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, கனரா வங்கி, […]