கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. குண்டு கற்கள், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளால் குமரி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும், […]
Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!
ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் […]
“நீ கருப்பாக இருக்க…” – காதலனுடன் சேர்ந்து கனவனைக் கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி; சிக்கியது எப்படி? | “You Are Unworthy of Me Because You Are Dark”: Wife Murders Husband with Lover, Then Weeps Hysterically
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புரோஹித்(28) என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. புரோஹித் மனைவி பிரியங்கா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மர்ம நபர்கள் வீட்டுக்குள் […]
“‘ஜனநாயகன்’ படக்குழுவின் உழைப்பை மதியுங்கள்!” – சூர்யா |”Respect the hard work of the ‘Jananayagan’ film crew!” — Suriya
நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. […]
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இணைந்து தொகுதிக்குள் தீவிர […]
டார்கெட் Hezbollah: 70 ஆண்டுப் பகை; போர் நிறுத்த நாடகம்; இஸ்ரேல் – லெபனான் மோதல் பின்னணி? | 70-Year Conflict; Ceasefire Drama – Why Israel Targeting Lebanon?
“இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது”‘ என்ற செய்தியறிந்து உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சுடுகாடாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு. பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் பொழியும் […]
"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மீது மேற்கு வங்க முதல்வர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். மேற்குவங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் […]
Vikatan Tamilnadu Assembly Election Highlights and Vikatan Digital Subscription offers | விகடன் ஹைலைட்ஸ் மற்றும் சந்தா விவரங்கள்
தேர்தல் பரபரப்பு விகடன் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. புதிய தொடர்கள், ஸ்பெஷல் பக்கங்கள், புதிய முன்னெடுப்புகள், சிறப்புப் பேட்டிகள், தேர்தல் கணக்கெடுப்புகள் என ஒவ்வொன்றையும் ஆசிரியர் குழுவும், செய்திப்பிரிவும் பார்த்த்துப்பார்த்துத் திட்டமிட்டார்கள். […]
11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR
உங்கள் முதலீட்டுப் பணத்துக்கு ஆண்டுதோறும் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பதுதான் சொல்வதுதான் CAGR என சுருக்கமாக சொல்லப்படும் Compounding Annual Growth Rate. நம் முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்தால், எத்தனை […]
"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்
2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக்கள் தொகை […]
அமெரிக்கா நேட்டோவை விட்டு வெளியேறினால்… ஜெலன்ஸ்கியின் புதிய திட்டம்|Zelensky Pushes for New Security Bloc Amid NATO Crisis
“நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்’ என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், நேட்டோவில் இருந்து விலகும் பிளானிலும் இருக்கிறார். […]
“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” – ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!
இது குறித்து சத்திய மூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஹசினா சையது மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சிதம்பத்தின் ஆதரவும் பலமாக இருந்தது. அதே நேரம் மாநில தலைவர் செல்வ பெருந்தகைக்கும், ஹசினா […]