வேட்பு மனுத் தாக்கல் செய்ய தொண்டர்கள் படைசூழ வந்த ஆர். பி. உதயகுமார் | Photo Album

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா; மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள் | Photo Album

''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டி!': திருமா!

வேட்புமனுத் தாக்கல் செய்ய உறவினர்களை அழைத்து வந்த த‌.வெ.க வேட்பாளர், பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! | tvk candidates relatives met bus accident near coonoor.

சந்தை இறக்கம்: மொத்த முதலீட்டை (Lumpsum) புத்திசாலித்தனமாகச் செய்யும் STP பற்றி தெரியுமா? | Market Downturn: Do you know about STP, which makes lumpsum investment smart?

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் – BBC News தமிழ்

1347000.jpg

“திமுக-வை வேரோடு அழிக்கும் ஆண்டாக 2026 இருக்கும்” – இபிஎஸ் காட்டம் | 2026 will be the year to eradicate DMK – EPS

Dinamani2f2024 072f32058576 Cf8e 4172 852a 170bd2f53f4f2f20240716053l.jpg

புணே ஆட்சியர் மீது பாலியல் புகார் அளித்ததால் பழிவாங்கும் நடவடிக்கை: பூஜா கேத்கர் வாதம்

திமுகவின் அடிமையாக இருக்கிறது தமிழக காங்கிரஸ்! தவெக நோக்கி கிளம்பிய சோனியாவின் தேர்தல் ஏஜெண்ட்

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார் மோடி | Modi to inaugurate Rs 4500 crore projects in Thoothukudi on July 26

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் […]

தமிழகம் முழுவதும் ஜூலை 18 வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain across Tamil Nadu till July 18

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: […]

இந்தியாவுடன் நட்புறவைக் கெடுக்க முயற்சி! ஈரான் எச்சரிக்கை!

ஈரான் அரசின் பெயரில் போலிக் கணக்குகள் இந்தியாவின் நட்புறவைக் கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது. ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததையடுத்து, ஈரான் மீது குண்டும் வீசியது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலின்போது, இந்திய […]

“மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக மிரட்டி திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு | DMK membership drive threatening women s welfare scheme benefits EPS alleges

கடலூர்: “திமுக உறுப்பினர்களாக சேரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். “கடலூர் மாவட்டத்தையே தானே […]

விம்பிள்டன் கோப்பை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் […]

யுனெஸ்கோ அங்கீகாரம்: செஞ்சிக் கோட்டை வரலாறு என்ன? – ஒரு தெளிவுப் பார்வை | UNESCO recognition for gingee Fort explained

விழுப்புரம்: இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக செஞ்சிக் கோட்டை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13-ம் நூற்றாண்டில் உருவான இந்தக் கோட்டையின் வரலாறு குறித்து சற்றே விரிவாகப் […]

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூர் […]

செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்  | CM Stalin Happy Over Gingee Fort’s Inclusion in UNESCO World Heritage List

சென்னை: இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட […]

சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் […]

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்: 5-வது நாளாக பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட முயற்சி | part time teachers protest in chennai over salary hike

சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் 5 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விவகாரம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு […]

தி கேர்ள்பிரண்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தெலுங்குப் படங்களைத் […]

பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தல் | TN School Education dept recommends for seating arrangement in schools

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சில பள்ளிகளில் பின்வரிசை, முன்வரிசை என்ற […]