பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

RATHAVETTAI EPISODE 4 : டெல்டாவின் ஃபைல்களில் முக்கூட்டு முருகனின் ரத்த சரித்திரம்! – Kumudam

“4 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியல!” – ராதிகா ஆப்தே | Radhika Apte Recalls Trauma : Couldn’t Leave Home for 4 Days

சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

ஷாக் கொடுத்த சர்வே… ஆட்டம் கண்ட விஜய்யின் Confidence? மாறிய தவெக கணக்கு! – Kumudam

Dinamani2f2024 11 212ftj2wjher2fdinamaniimport2024114original757587.avif.avif

3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!

'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II' 'எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை | Independence Day celebrations across the country

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து | Chief Minister Stalin wishes Kamal Haasan a happy birthday

சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss urges to precautionary measures to protect people from heavy rain in Chennai

“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல் | KS Alagiri Interview on tamil nadu election 2026

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் […]

‘தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன்..’ – நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம் | CM stalin speech in DMK meeting

தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக சார்பில் ‘என் […]

2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை | Anbumani says DMK will suffer in 2026 elections

மேட்டூர்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் […]

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம் | Seeman criticize an intelligent society runs behind cinema actors

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் […]

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு | Tenkasi Hanifa sentenced to 5 years in prison for stabbing DSP

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டது. பாஜக […]

பிஹார் தேர்தலை காட்டி ‘மாம்பழத்தை’ பெற்ற அன்புமணி – தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் முறையீடு | Ramadoss complaint about Anbumani to ECI

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கியமாக, இருதரப்பினரும் பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் ஆணையத்தை […]

5 தொகுதியில் ஒன்றை கோரும் சவுராஷ்டிரா முன்னேற்றக் கட்சி  | Saurashtra munntera Katchi demands one of the 5 seats

அகில இந்திய சவுராஷ்டிரா முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஜெ.சரவணன் இந்து ‘தமிழ் திசை’யிடம் கூறுகையில், “தமிழகத்தின் பல சட்டமன்றத் தொகுதிகளில், சவுராஷ்டிரா சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, மதுரை தெற்கு தொகுதி, […]

பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் | 7000 cubic feet of surplus water released from Poondi Lake per second

திருவள்ளூர்: வடகிழக்கு பரு​வ​மழை தீவிரம் காரண​மாக நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து அதி​கரிப்​பால், சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. அதே […]

“சிறுபான்மை மக்களிடையே திமுகவின் முகத்திரை கிழிந்து வருகிறது!” – விளாசும் வேலூர் இப்ராஹிம் நேர்காணல் | Vellore Ibrahim Interview

‘தடையை மீறினார்… வன்முறையைத் தூண்டினார்’ என தினமும் வித, விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, காவல்துறை வழக்கு பதிவு செய்யும் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். தமிழகத்தில் […]

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் | Free bicycles for Plus 1 students soon

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு இலவச சைக்​கிள் விரைந்து வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது. இதுகுறித்து துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: 2025-26-ம் […]

மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி | Training for women group to relieve stress

சென்னை: தமிழகம் முழு​வதும் மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்கு மனஅழுத்​தத்​தைப் போக்​கு​வதற்​கான பயிற்​சிக்கு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் ஏற்​பாடு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்​கி​யம் மற்​றும் […]

கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள் இயக்க தரச் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு | tn govt orders quality certificate mandatory for operating Ferris wheels in amusement parks

சென்னை: கேளிக்கை பூங்​காக்​களில் பெருஞ்​சக்​கரங்​கள், பயணி​யர் விசைச் சக்​கரங்​கள் இயக்​கு​வதற்​கு, இந்​திய தர நிர்ணய கழகத்​தின் தரச்​சான்​றிதழை கட்​டாய​மாக்கி தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதுதொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: […]