தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், […]
உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்த ஐகோர்ட் யோசனை | Both parties can worship with equal rights at Uthapuram temple: HC suggests
மதுரை: உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்தலாம். இது தொடர்பாக இரு தரப்பும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை உத்தப்புரத்தைச் […]
ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்தில் வாகன பழுப்பார்க்கும் வேலை செய்து […]
வக்பு மசோதா வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு விஜய் வரவேற்பு | TVK leader Vijay says I will always stand for the rights of Muslims on waqf case
சென்னை: “இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்பு திருத்தச் […]
இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக்ஃபு திருத்தச் […]
மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் 22 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி | Melpathi Draupadi Amman Temple Reopens for Darshan After 22-Month Wait
விழுப்புரம்: மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் 22 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேல்பாதி திரவுபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் […]
ரெட்ரோவுக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே […]
”அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு | ”Minister Sekarbabu is acting beyond limits” – Annamalai alleges
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அலங்காரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரும், தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
நானும் சுந்தர்.சியும் 15 ஆண்டுகள் இணையாததற்கு இதுதான் காரணம்: வடிவேலு
கேங்கர்ஸ் படம் குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார். மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். […]
”இபிஎஸ் தனித்துதான் ஆட்சி அமைப்பார்; கூட்டணி ஆட்சி கிடையாது”: தம்பிதுரை | ”EPS will form government alone; there will be no coalition government”: Thambidurai
சென்னை: “தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். […]
மதுரையில் பிரபரல தொழிலதிபர் கடத்தல்: 9 பேர் கைது
மதுரை: சொத்துக்காக மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரை கடத்திய வழக்கில் தனிப்படை போலீஸாா் 9 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மதுரை பீ.பி. குளம் பகுதியைச் […]
சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்தது: பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை | Heavy rain accompanied by strong winds in chennai
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது […]