Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்" – கீர்த்தி சுரேஷ்

GEM வீரமணி வழக்கு: “அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்” – அண்ணாமலை சாடல்| GEM Veeramani case: “Politicians and the police must be investigated” – Annamalai lashes out.

இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை: ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை வெளியீடு! Ilaiyaraaja Honoured in Australia: Parliament Releases Ceremonial Stamp

ஏமாற்றியதே ராதா தான்?… அம்பலப்படுத்திய அம்பிகா? – Kumudam

திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

Dinamani2f2025 03 012ffmuiqn142fsnow1a.jpg

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! | Pakistan Economic Survey: Poverty Surges to 28% as Education Spending Hits Historic Low of 0.8% GDP

1340845.jpg

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க முடிவு | Decision to add 6 additional coaches to Sengottai and Nagercoil trains

ரணகளமாக நடந்த பஞ்சாயத்து – முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன்; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 59| what happend on Bigg boss tamil season 9 day 59

மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை… இனிமேல் வாக்கிங் பலன் தராதா? | Weight gain during menopause… Will walking no longer be effective?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல ஜி.கே.வாசன் வாழ்த்து | G.K. Vasan Congratulations to the Indian women’s cricket team

சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் ஒருநாள் கிரிகெட் போட்டியில் உலக கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சிபிஐ விசாரணை | CBI officials conduct investigation in karur Velusamypuram

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட […]

மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் தமிழர்களின் அடையாளங்களை பேணி காக்க உறுதி கொள்வோம்: வைகோ | Vaiko praise about anna

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் இன, மொழி, பண்பாட்டு, அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிக் காக்க உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு […]

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி | Gautami special interview on tamil nadu election 2026

பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து […]

தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து | 5 officers in Tamil Nadu get IAS status

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதி​காரி​களுக்கு ஐஏஎஸ் அந்​தஸ்து வழங்கி மத்​திய அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் பூபீந்​தர் பாய் சிங் […]

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில் | It is true that the Prime Minister said that the people of Bihar are being harassed Annamalai response to Cm Stalin

சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற […]

நில அளவையர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை | Request to govt fill vacant posts of land surveyors as soon as possible

சென்னை: நில அளவையர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகளை விரை​வில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்​து, தமிழ்​நாடு நில […]

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் | Pm modi creates enmity between Tamils ​​and bihar people Stalin condemns

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை | Corporation to impose Rs 5000 fine for not obtaining license for pets

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் […]

‘ஜெயன்டு’க்கு போட்டியாக ‘ஏஞ்சல்’ | உள்குத்து உளவாளி | Political gossips

இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை […]

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை | CBI investigate police inspector for Karur tragedy

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக கரூர் மேற்கு மாவட்​டச் […]

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா | Sridhar Vandaiyar dharna at Devar memorial

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் […]