சென்னை: தமிழக மின்சார வாரியம், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக, இன்று (ஏப். 5) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலங்களிலும் ஒருநாள் […]
ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!
ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர். ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்காவல் நிலையமான […]
விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன உபகரணங்களுடன் விளையாட்டு அறிவியல் மையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் | Udhayanidhi Stalin inaugurates sports science center with modern equipment for healing injuries
சென்னை: விளையாட்டில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் நவீன வகை உபகரணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் […]
மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் […]
தேசிய குதிரையேற்ற போட்டியில் வென்றவர்களுக்கு காவல் ஆணையர் அருண் பரிசு வழங்கி கவுரவிப்பு | Police Commissioner felicitates winners of National Equestrian Competition
சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் வெற்றி பெற்ற போலீஸாருக்கு பரிசு வழங்கி, பாராட்டிய காவல் ஆணையர் அருண், சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். 43-வது அகில இந்திய […]
இன்றைய தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். சனிக்கிழமை ஏப்ரல் 05 மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – […]
எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாபெரும் பேச்சுப் போட்டி: சென்னையில் ஏப். 6, 7-ல் இறுதிப் போட்டி | SRM speech competition
சென்னை: எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் சார்பில் ‘சொல் தமிழா! சொல்! 2025’ எனும் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சென்னையில் வரும் 6, […]
தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில் தோற்றிருக்கிறது. […]
குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை கைவிடுவது ஏன்? – விஜய் கேள்வி | TVK Vijay questions centre on fishemen issue
கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்றும், இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகள் கச்சத்தீவை குத்தகைக்கு பெறவேண்டும் எனவும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 11% உயா்வு
கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,86,455 இரு சக்கர வாகனங்களை சில்லறை […]
14 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள்; சட்ட பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு | POCSO courts in 14 districts; Law textbooks translated into Tamil
போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் […]
வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்த ராணுவ பயன்பாட்டு ஏவுகணைகள் ஒடிஸா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரேடாா் மற்றும் மின் ஒளியியல் கண்காணிப்பு நடைமுறைகள் மூலம் […]