Breaking News

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்…” – அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss has issued a statement regarding the atomic mineral mining project in Kanyakumari.

‘ஸாரி…எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!’ |Communists Turn Down CM Vijay’s Invite? “Sorry, We Won’t Be Able to Attend the Alliance Meeting”

அன்று மாநிலக் கல்லூரித் தோழன்… இன்று எங்களைக் காக்கும் மருத்துவன்! – நட்பின் நன்றிக் காணிக்கை

தலையில் ஒன்பது தையல் – இக்கட்டான சூழ்நிலையில் என் உயிரைக் காப்பாற்றிய காவல் தெய்வங்கள்! | How a Compassionate Sattur Doctor Taught Me the True Value of Humanity

என் கைகள் கட்டப்பட்டிருக்கு.. வைபவ் சூர்யவன்ஷி நாளை களமிறங்குவாரா? ஸ்ரேயாஸ் ஐயர் பதில்! | Vaibhav Sooryavanshi: Will Vaibhav Sooryavanshi Play Against England? Captain Shreyas Iyer Breaks His Silence

AIADMK meet: K.P. Munusamy pushes to bring Mithun / அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

Copper ETF | Market Capitalization | AMC Stocks | Promoters and business |T Bills IPS Finance – 402

1341919.jpg

தமிழகத்தில் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin s pens letter to pm Modi seeks relief fund over fenjal cyclone

நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு – Kumudam

1283471.jpg

விக்கிரவாண்டி அருகே கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி – பட்டா இல்லாததால் அரசு வீடு தர மறுப்பு | An old woman living in a toilet near Vikravandi

ஏழைகளுக்கு 600 குடியிருப்புகள்: புதுவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மார்ச்சில் நிறைவு | smart city project will be completed in march at puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதுவரை நடந்துள்ள பணிகள் தொடர்பாக அத்திட்டத்தின் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினர். தொடர்ந்து புதுச்சேரி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட தலைமை செயல் அலுவலர் ஜெயந்த் குமார் […]

பாலமேடு ஜல்லிக்கட்டும் பரிசுகளும்!

பொங்கல் திருநாளின் தொடர்ச்சியான மாட்டுப் பொங்கல் நாளன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதல் […]

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு | CM stalin order to raise one day salary for folk artists in chennai sangamam

சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்றுள்ள கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை – கீழ்ப்பாக்கம் […]

பசுக்கள் மீது தாக்குதல்! கொந்தளித்த பாஜக!

பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கிழமை பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சையத் நஸ்ரு மதுபோதையில் […]

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

தெற்கு கொல்கத்தாவின் பாகாஜ்தீன் பகுதியிலுள்ள வித்யாசாகர் காலனியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று(ஜன. 14) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து […]

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு! | Avaniyapuram Jallikattu concludes man who tamed 19 bulls won car

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான […]

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

இன்னொருபுறம், நாயகியின் காதலனாக ஜான் கொக்கேன் வருகிறார். நிச்சயதார்த்தம் வரை செல்லும் திருமணச் சடங்குகள் திடீரென முறிவதால் செயற்கை கருத்தரித்தல் மூலம் நித்யா மேனன் கர்ப்பமடைவது படத்தின் முக்கியமாக திருப்புமுனையாக அமைகிறது. காதலில் முறிவைச் […]

“திமுக-வை வேரோடு அழிக்கும் ஆண்டாக 2026 இருக்கும்” – இபிஎஸ் காட்டம் | 2026 will be the year to eradicate DMK – EPS

சேலம்: “2026-ம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்,” என்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் காயமடைந்த வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு | Avaniyapuram Jallikattu bull gores to one death

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், […]

நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!

நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை இணையவுள்ளன. இது குறித்து ஜே.எம். ஃபினான்சியல் நிறுவனத்தின் நிபுணர்குழு குறிப்பிட்டதாவது, நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் […]