வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த […]
டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
ஆட்டோமொபைல்களுக்கான வரிவிதிப்பு ஏப்ரல் 4 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. கார்கள் அமெரிக்காவில் ஒரு ஆட்டோமொபைல் வாங்குவதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவு வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கார்கள் மற்றும் […]
திமுக கருப்பு பேட்ஜ் முதல் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷம் வரை – பேரவையில் நடந்தது என்ன? | DMK wore black badge against Waqf bill
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த திமுக எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். நாடாளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய […]
வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது […]
காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Statue for Karl Marx; Manimandapam for Mookaiya Davar
காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை மற்றும் பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று 110- விதியின் கீழ் அவர் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: உலக […]
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, தலைவராக இலங்கையின் ஷம்மி சில்வாக்குப் பின்னர், மோஷின் நக்வி பதவியேற்றுக் கொண்டார். […]
“வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரானோர் அனைவருமே இந்து விரோதிகள்!” – ஹெச்.ராஜா | All those against the Waqf Amendment Bill are anti-Hindu – H Raja
காரைக்குடி: வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் […]
கொல்கத்தாவிடம் பணிந்தது: ஹைதராபாத் 3-வது தோல்வி!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் […]
“ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம் | India’s federalism will flourish only after the end of BJP rule – CM Stalin
மதுரை: “இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரையில் மார்க்சிஸ்ட் […]
காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!
ஜம்மு – காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்களுக்கு நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை தற்போது ரூ. 75,000 ஆக […]
“வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்…” – தவெக தலைவர் விஜய் | tvk leader slams central govt over Waqf Amendment Bill issue
சென்னை: ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் […]
தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியிருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. குஜராத் […]