சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். […]
ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, பல்கலைக்கழகத்தின் 400 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்தது. இதற்கு […]
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் | Why Sathankulam murder case trial delayed? CBI explains in the High Court
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை தாமதமாகி வருகிறது என உயர் […]
‘என் மன்னன் எங்கே?’ பாரதிராஜாவை ஆறுதல்படுத்திய கங்கை அமரன்!
இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த கங்கை அமரன் பாடல்கள் பாடி ஆறுதல்படுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் […]
மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கோஷம் | DMK MLAs condemning the Central Government
சென்னை: மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
ராணுவத்தில் சேர ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாட்டில் உள்ள இளைஞர்களை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தும் வகையில் மத்திய […]
முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன் | BJP walksout of TN Assembly, slams DMK for defaming Central government
சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தலைமைச் […]
பெங்களூரில் தோல்விக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பேசியதென்ன?
ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் […]
‘வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் அரசமைப்பு மீதான தாக்குதல்; வழக்கு தொடர்வோம்’ – முதல்வர் ஸ்டாலின் | DMK will file case against Wakf amendment bill in Supreme Court: TN CM Stalin
சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்” என்று தமிழக முதல்வர் […]
எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!
ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 1 ஆட்டத்தில் 4-4 என சமைநிலையில் இருக்க லெக் 2 ஆட்டத்தில் 1-0 என பார்சிலோனா அணி […]
உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல் | deputy mayor says parking lot for anna nagar and high court complex will be constructed
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பாண்டி பஜாரில் உள்ள […]
வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!
பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய நேரப்படி […]