12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02-04-2025 செவ்வாய்க்கிழமை மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர […]
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் கருத்து | Thirumavalavan’s opinion on coalition rule
சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட […]
இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய […]
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிதிக்கு உட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் தகவல் | Possible projects will be implemented in your constituency within budget of Stalin
சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுக்கும் பணிகளை, நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக் கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் […]
ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை
இதையடுத்து, தனது மகனை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹரிகிரண் அனுமதித்தாா். பொது வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயா் சிகிச்சைகளும், தொடா் மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன்பயனாக நலம் பெற்று கடந்த மாதம் […]
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லை: பேரவையில் உதயநிதி விளக்கம் | no party discrimination in Ungal thoguthiyil muthalvar scheme – Udhayanidhi Stalin
சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் கட்சி பாகுபாடு பாராமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மானியக் கோரிக்கை […]
சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!
சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனா். […]
தமிழகத்தில் ரூ.2,200 கோடியில் 770 கி.மீ நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்: பேரவையில் புதிய அறிவிப்புகள் | Minister E.V. Velu says 770 kilometers of roads will be widened at an estimated cost of Rs. 2,200 crore
சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கிலோ மீட்டர் நீள சாலைகள் அகலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை […]
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் உள்ளிட்ட தலைவா்கள் […]
பிரதமர் மோடி வருகையால் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை! | Fishermen banned from going to sea for 3 days due to PM Modi’s visit
ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் கடலுக்குச் செல்ல […]
பிரதமர் வருகை: ஏப். 4 – 6 வரை மீன்பிடிக்கத் தடை
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 – 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் […]
‘எம்புரான்’ படக் காட்சிகளை நீக்க வைகோ, சீமான் வலியுறுத்தல் | Vaiko, Seeman insist on removing scenes from Empuran
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் காட்சிகளை ‘எம்புரான்’ திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என வைகோ, சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், […]