'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' – ஆதவ் அர்ஜூனா

தவெகவின் எழும்பூர் வேட்பாளராக விஜய் அறிவித்திருக்கும் ராஜ் மோகனுக்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியவை | Sengottaiyan Speech at TVK’s Egmore public Meeting

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்!

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு மதுரை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு: போலீஸ் குவிப்பு   – Kumudam

நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy rains in 6 districts including Nilgiris Theni today imd weather report

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்…?

Dinamani2fimport2f20242f12f192foriginal2fgoldd.jpg

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

Dinamani2f2024 09 162f36dujxn22fdharshana Moondru Mudichi Edi.jpg

மூன்று முடிச்சு தொடரில் இணையும் நடிகை தர்ஷனா!

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை(மார்ச் 11)ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கடிளல் ஓரிரு இடங்களில் கன முதல் […]

அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதி அறிக்கையில் தகவல் | ramadoss declared Highlights of PMK shadow finance report

விழுப்புரம்: அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 10) பாமக நிறுவனர் […]

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுபாங்கி. இவர்களுக்கு ஆறு […]

உலக கிளைக்​கோமா வாரத்​தையொட்டி சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்த பரிசோதனை | Free eye pressure screening in Chennai till March 31

சென்னை: உலக கிளைக்​கோமா வாரத்தை முன்​னிட்டு சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்​துவ பரிசோதனை செய்யப்​படு​கிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. […]

மத்தியப் பிரதேசத்தில் லாரி – வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி – வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள். சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் […]

மெட்ரோ ரயில் திட்​டம்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாதை​யில் கடைசி பாலத்​தின் கட்​டு​மான பணி நிறைவு | Porur – Poonamallee metro bridge work

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் போரூர் – பூந்தமல்லி வரையிலான உயர்மட்டப் பாதையில், கடைசி பாலத்தின் கட்டுமானப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னையில் […]

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்த்து […]

இந்​தாண்டு இறு​திக்​குள் 3000 கோயில்​களில் கும்பாபிஷேகம்: அமைச்​சர் சேகர்​பாபு தகவல் | Kumbabhishekam to be performed in 3000 temples by the end of this year

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல், புதிய நீராழி மற்றும் காரிய […]

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 10-03-2025 திங்கள்கிழமை மேஷம்: இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை […]

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்கவிருக்கிறார். யார் இந்த மார்க் கார்னி? மார்க் கார்னி 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை […]

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி; யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல்: எல்​.​முருகன் குற்றச்சாட்டு | Law and order situation in Tamil Nadu is questionable says L Murugan

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல் அலுவலகத்தை நேற்று எல்.முருகன் திறந்து வைத்தார். […]