மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னைக்கு பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்காக தாம்பரம் -மேல்மருவத்தூர் இடையே கூடுதல் ரயில்கள் இயக்கவும் […]
சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!
இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஹாரி ப்ரூக் 3 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பென் டக்கெட் […]
பாதாள சாக்கடை பணிக்காக உடைக்கப்படும் புதிய சாலைகள் – காஞ்சியில் அரசு நிதி வீணடிப்பு | New roads broken for sewerage works in kanchipuram
Last Updated : 22 Feb, 2025 04:14 PM Published : 22 Feb 2025 04:14 PM Last Updated : 22 Feb 2025 04:14 PM காஞ்சிபுரம் மாநகராட்சி […]
கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்
பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் வெள்ளிக்கிழமை இரவு கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]
ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: உடன்குடியில் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் | Villagers protest against acquisition of land for rocket launch pad near Udangudi
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், விண்வெளித் தொழில் நிறுவனத்துக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் கிராம மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் […]
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேரலை!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நாளை (பிப்ரவரி […]
“மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என கூறிவில்லை” – எல்.முருகன் விவரிப்பு | Union Minister of State L Murugan comments on Tri language policy
நாமக்கல்: “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் – ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் […]
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றச்சாட்டு
ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் […]
“ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கூட தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் | TN will go back 2000 years if it adopts the NEP – CM Stalin speech
கடலூர்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 ஆண்டுக்கு […]
மகா சிவராத்திரி… சிவபக்தர்கள் கொண்டாடும் இடங்கள்!
2025 மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் மகா சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரியானது எல்லா வகையான நலனும் ஒருசேர நமக்கு […]
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவ 2 காரணங்கள்: கிருஷ்ணகிரி சம்பவத்தை முன்வைத்து அன்புமணி கருத்து | PMK leader Anbumani Ramadoss slams tn govt over women safety issues refers krishnagiri case
சென்னை: பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டேன்: முகமது ஷமி
இந்நிலையில் ஷமி கூறியதாவது: 2015க்குப் பிறகு நான் ஒருவேளை உணவு மட்டுமே உண்ணுகிறேன். காலை, மதியம் உண்ணாமல் இரவு உணவு மட்டும் உண்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பழகிவிட்டால் எளிமையாகிவிடும். […]