“என்னுடைய கனவு இது!” – கார்த்திக் சுப்புராஜ் |”This is my dream!” – Karthik Subbaraj

“நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி” – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி | “Mamta Banerjee will turn her face away if I say vanakkam to her” – Kolkata IAS officer Murugan

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? | Puducherry Chief Minister Rangasamy has a loan of Rs. 35 lakh; Do you know the value of his assets?

மம்மூட்டியை விமர்சிக்கும் ‘கைதி’ பட நடிகர்! |’Kaithi’ actor criticizes Mammootty!

கேரளம்: “பாஜக – சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு” – குற்றம்சாட்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் | Keralam “Mutual agreement between BJP and CPM” – Congress Opposition Leader

1275912.jpg

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Chance of rain in Tamil Nadu

மாநகராட்சி கழிவறை பராமரிப்பு செலவு ரூ.1,000 கோடியா? – நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran questioned is the cost of maintaining the corporation toilets Rs 1000 crore

வாட்ஸ் அப் செயலிக்கு இந்தியாவில் தடை? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை – Kumudam

மயிலாடுதுறை தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள்: பிறைசூடிய பிரானாக பெருமாள் காட்சி கொடுக்கும் திருத்தலம் | mayiladudurai thalachangadu Sri Nanmadhia Perumal

1345499.jpg

அண்ணா பல்கலை., சம்பவத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? – பாமக வழக்கில் ஐகோர்ட் கேள்வி | Anna University issue: PMK members arrested at Chennai

தேவா இசை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இசையமைப்பாளர் தேவாவின் இசை […]

காசி தமிழ் சங்கமம் 3-ம் கட்ட பயணம்: சென்னை – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம் | Today First special train service starts between Chennai – Banaras Varanasi

சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவையைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கலாச்சார […]

போக்சோ குற்றங்களுக்கு புதிய வரைவு அறிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

போக்சோ குற்றங்கள் தொடர்பாக 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் […]

தாய்மை அடையும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: விருதுநகரில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படுமா? | Child marriages increase in Virudhunagar issue explained

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் 19 வயதுக்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, குழந்தைத் திருமணங்களின எண்ணிக்கை […]

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக அமைச்சரவையில் சிறியளவில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனத்துறையுடன் […]

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு | A lorry met an accident near ooty

உதகை: உதகையிலிருந்து நடுவட்டம் மலைப்பாதை வழியாக கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து […]

வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியருடன் சென்ற மனைவி!

பிகார் மாநிலம் பாட்னாவில் வாழ்ந்து வந்தவர் இந்திர குமாரி. இந்திர குமாரிக்கும் நகுல் ஷர்மா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்திர குமாரியின் கணவர் நகுல் மது பழக்கத்துக்கு […]

800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் ஆய்வு செய்த மத்திய தொல்லியல் துறையினர் | ASI spends 5 hours examining 3 800-year-old Pandyas inscriptions 

மதுரை: இந்து தமிழ் திசை செய்தி எதிரோலியாக மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் மத்திய தொல்லியல் துறையினர் […]

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

என்ன மாற்றங்கள்? 622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் […]

தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி: சென்னையில் 19-ம் தேதி நடைபெறுகிறது | chatgpt training for entrepreneurs, start-up founders

சென்னை: தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான ஒருநாள் […]

பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தன் மகள் பவதாரிணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓராண்டு கடந்த […]

மதுரையில் ஆர்ச்சை இடிக்கும்போது விபத்து: தூண் விழுந்து ஜேசிபி ஓட்டுநர் உயிரிழப்பு | Aciident while dismantling arch kills JCB driver in Madurai

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்ச்சை இடிக்கும்போது தூண் விழுந்து ஜேசிபி வாகன ஓட்டுநர் உயிரிழந்தார். மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தோரணவாயில்களை இடிக்க சமீபத்தில் உயர் நீதிமன்றம் […]