ஊரெங்கும் பரவும் டெங்கு காய்ச்சல்…தடுப்பு மருந்தாக பப்பாளிச்சாறு குடிக்கலாமா? | Dengue fever… Can papaya leaf juice be taken as a preventive medicine?

"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி

“மொத்தம் 7 கண்டிஷன்கள்..” திணறடிக்கும் ஈரான்.. டிரம்ப்பிற்கு வேற வழியே இல்லை போல! பதற்றம் | Iran Sets 7 Conditions for Talks With US, Says Mohsen Rezaei, What will happen next

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம் | Yemen Houthis say they attacked sensitive sites in the Saudi capital Riyadh

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

ADMK Latest Update : மீளுமா நூற்றாண்டு கண்ட கழகம்? என்ன நடக்கிறது? | Vikatan TV

Dinamani2f2025 02 122f9uow0f2w2f476501521184836308110411173653781590854109557n.jpeg

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் விளக்கம்

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

मंगलवार को ‘इरुमुडी’ ने मारी बाजी, ‘आवारापन 2’ ने भी दिखाया दम, जानें- कलेक्शन

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் […]

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு | Case filed against EPS seeking CBI probe

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் […]

பிஎல்ஓ பணிகளை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும்: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் கடிதம்  | Anganwadi Workers Association letter for appropriate time should be fixed for carrying out PLO work

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடை​முறையில் பிஎல்ஓ பணியை மேற்​கொள்ள உரிய நேரத்தை நிர்​ண​யிக்க வேண்​டும் என தமிழ்​நாடு அரசு அங்​கன்​வாடி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்னை தலைமை செயல​கத்​தில் உள்ள […]

தவெகவுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்? – மாணிக்கம் தாகூர் நேர்காணல் | congress manickam tagore interview

காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்” என்ற கருத்தை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார் […]

‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’ – விஜய் கடிதம் | Vijay’s letter to the Election Commission

சென்னை: தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. […]

திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் உத்தரவு | Madurai High Court orders to issue Indian passport to child born to Sri Lankan couple

மதுரை: திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த. கோகுலேஸ்வரன், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் […]

“நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது” – உதயநிதி ஸ்டாலின் | Deputy Chief Minister Udhayanidhi Stalin slams bjp party

சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட […]

‘எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு’ – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் என இபிஎஸ் அறிவிப்பு | AIADMK announces protest on Nov.17 condemning DMK’s intervention in SIR procedure

சென்னை: “தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன […]

“பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான் | Seeman says SIR a reason for NDA victory in Bihar

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் […]

“தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” – வி.பி.துரைசாமி நம்பிக்கை | V.P. Duraisamy confirms AIADMK-BJP alliance will take power in Tamil Nadu

நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் […]

“தமிழகத்துக்கு வருவதாகச் சொன்ன நிறுவனங்கள் பின்வாங்குவதற்கு ஸ்டாலின் அரசே காரணம்!” – இபிஎஸ் | EPS condemns mk stalin govt over Business investment

சென்னை: “தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதுதான் முதல்வர் முக ஸ்டாலின் செய்த சாதனை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது […]

“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு | TVK cadres are being prevented from getting SIR forms – Vijay alleges

சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக […]