இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் […]
கோவையில் ஐ.டி நிறுவனம் திடீர் மூடல்: 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க தவாக வலியுறுத்தல் | Coimbatore it firm lay off 3000 employees tamizhaga vazhvuriamai katchi question
சென்னை: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு […]
சொகுசு பங்களா… மதுபான ஊழல்… கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி சாடல்
புதுடெல்லி,ஜன.28- டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5- ந்தேதியும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-&ந்தேதியும் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றி, […]
தேவி விருதுகள் 2025 தொடங்கியது!
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கி நடைபெற்று வருகின்றது. சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை […]
சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் | HC orders no restriction on persons with disabilities applying for the post of cooking assistant
மதுரை: சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் […]
கேப்டனாக ஏபிடி வில்லியர்ஸ்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரரராக இருந்தார். டபிள்யூசிஎல் (லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்) போட்டியில் பங்கேற்கும் ஏபிடி வில்லியர்ஸ் கேப்டனாகவும் […]
“வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு | CM Stalin is the one who betrayed the Vanniyar the most – Anbumani Ramadoss
சேலம்: “வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் மாவட்ட பாமக சந்திப்புக் கூட்டம் […]
மோகன்லாலுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!
நடிகர் மோகன்லால் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் […]
108 ஆண்டாக இலவச ஆயுர்வேத மருத்துவ சேவை: மூலிகை தோட்டத்துக்கு நிலம் கிடைக்காமல் நாராயண குரு மடம் தவிப்பு | About non-availability of land for herb garden to Narayana Guru Mutt
காஞ்சிபுரம் நாராயண குரு ஆசிரமத்தில் 1916-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மருத்துவமனை 108 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறது. இங்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, மருந்துக்கு மட்டும் கட்டணம் வாங்கப்படுகிறது. காஞ்சிபுரம் […]
புலி தாக்கி பெண் பலி: குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா ஆறுதல்!
இந்த தாக்குதலில் பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமறிந்து அங்குக் கூடிய அப்பகுதி பொதுமக்கள் புலியைப் […]
“திராவிடத்தால் உருவானதுதான் இன்றைய நவீன தமிழ்நாடு” – முதல்வர் ஸ்டாலின் | Today’s modern Tamil Nadu was created by Dravidianism – Chief Minister Stalin
விழுப்புரம்: எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் […]
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் அப்டேட்!
நடிகர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் […]