ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே […]
தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் […]
‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு
தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் […]
‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் […]
கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
சட்டப் பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை […]
சென்னையில் பரவலாக மழை: பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் […]
கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
கோவை: கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு […]
பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பது சஸ்பென்ஸ் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு […]
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல் | Thirumavalavan informs VCK Protest for condemning SIR in Chennai
சென்னை: எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், […]
தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல் | Seeman urges tn to fill 30000 vacant posts through Group 4 exam
சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட […]
ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் ‘கஷ்டமான’ விளக்கம் | Kamalhaasan about joining dmk alliance
ரிமோட்டை டிவி மீது வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியை அடுத்த புதுக்கரியப்பட்டியில் […]
சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர் | Help desk at 947 polling stations regarding SIR work in Chennai
சென்னை: சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் உதவி மையம் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் […]