Breaking News

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி

ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர் | FlyDubai flight: Oman Co Pilot planned t crash the plane into Tel Aviv’s Azrieli Towers

Police officers molested female journalists during the protest at Delhi’s Jantar Mantar.-டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களை மானபங்கம் செய்த போலீஸ் அதிகாரிகள்

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை”- போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!- thaai maaman thanga mothiram not issue father arrack with nurse

Asian Games: தோஹாவை நோக்கி அடுத்த பயணம்; 85 பதக்கங்களுடன் இந்தியா… வண்ணமயமான நிறைவு விழா | India Wins 85 Medals at Asian Games, Colourful Closing Ceremony Held

”தாமதமாகும் விஜய்யின் பதவியேற்பு; அமைகிறதா திமுக – அதிமுக கூட்டணி 3.

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' – ஆர்.கே.செல்வமணி உருக்கம்

BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' – அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி

ஜோக்ஸ்..!

"Action sequence-ல Vijayakanth மாதிரி இருந்தாரு!" – Ponram | Sarathkumar | Kombuseevi Interview

Ustaad Bhagat Singh X Review: पवन कल्याण की ‘उस्ताद भगत सिंह’ का चल गया जादू, लोग बोले-‘ब्लॉकबस्टर है फिल्म’

पवन कल्याण की फ़िल्म ‘उस्ताद भगत सिंह’ का 19 मार्च को रणवीर सिंह की धुरंधर 2 से क्लैश हुआ है. वहीं  उगादी पर रिलीज़ हुई […]

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தோனி […]

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த […]

கிளி ஜோசியரிடம் 20 லட்ச ரூபாய், 1 கிலோ வெள்ளியை  பறி கொடுத்த இன்கம் டேக்ஸ் ஆபீசர் – Kumudam

பெங்​களூரு​வில் உள்ள பார​தி நகரை சேர்ந்த 55 வயதான குமார் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது) இன்கம் டாக்ஸ் ஆபீசராக கடந்த 30 ஆண்​டு​களாக பணியாற்றி வரு​கிறார். இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பார​திநகர் காவல் […]

The Central Government successfully auctioned off Dawood Ibrahim’s family assets following a protracted legal battle. தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்களை போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் […]

சென்னை வானிலை அப்டேட்: இன்று மழை வாய்ப்பு, மேகமூட்டம் நீடிப்பு|Surprise Rain in Chennai: More Showers Coming?

பனி, குளிர் எல்லாம் முடிந்து, பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து தான் தமிழ்நாட்டில் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வந்த இந்த நேரத்தில், நேற்று இரவு சர்ப்பரைஸ் என்ட்ரியாக சென்னை, […]

8 நாள்களில் ரூ.6,500 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-உம், பவுனுக்கு ரூ.2,160-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. கடந்த 8 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,560 குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி, செம்புடன் […]

`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' – திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தி.மு.க தொகுதி பங்கீட்டில் தொடரும் […]

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – Kumudam

இது தொடர்​பாக தலை​மைச் செய​லா​ளர் சஞ்​சய் குப்தா வெளியிட்​டுள்ள விரி​வான வழி​காட்​டு​தலின்​படி, அனைத்து அரசு ஊழியர்​களும் கண்​ணி​ய​மான, சுத்​த​மான மற்​றும் தொழில்​முறை சார்ந்த ஃபார்​மல் ஆடைகளை மென்​மை​யான வண்​ணங்​களில் அணிய வேண்​டும். அலு​வல​கத்​தில் இருக்​கும் […]

Dhurandhar 2: कार्तिक-अनन्या से अल्लू अर्जुन और प्रीति जिंटा तक, ‘धुरंधर 2’ पर फिदा हुए बॉलीवुड से साउथ तक के सेलेब्स

आदित्य धर के निर्देशन में बनी ‘धुरंधर 2’ आखिरकार दर्शकों के लिए रिलीज़ हो गई है. इस मच अवेटेड सीक्वल के पेड प्रीव्यू 18 मार्च […]

Why did an American citizen—who trained insurgents across the globe, including in Libya—come to India?-லிபியா உட்பட உலக கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி கொடுத்த அமெரிக்க பிரஜை இந்தியாவிற்கு வந்தது ஏன்?

இருப்பினும், அங்கிருந்து தப்பித்த அவர், 2011ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்குத் திரும்பினார். சிரியப் புரட்சி தொடங்கியவுடன் அது குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது நண்பர்களான அமெரிக்கப் […]

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு இழுபறி: சிக்கலை தீர்க்க எடப்பாடி அவசர டெல்லி பயணம்  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகி  உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]