கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில்… கலைஞர் கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் செம்மொழி வேளிர் ராமநாதன் ஐயா ஆகியோரின் சிலைகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் […]
கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
கேரள அரசியலின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜி.சுதாகரன், 63 ஆண்டுகளாக சி.பி.எம் கட்சியில் இயங்கி வந்தார். ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வரும் தேர்தலில் அம்பலப்புழா சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், […]
Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' – அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்
ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய நியூசிலாந்து அணி […]
ஈரானிய கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிப்பு: கொதிக்கும் ஈரான்! | Iranian ship sunk by the US: Iran is boiling!
கடந்த மாதம், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், “MILAN 2026′ என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தப் பயிற்சியில் பங்குகொண்ட ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா […]
IRIS Dena தாக்குதல்: மோடி மௌனம் குறித்து கார்கே கடும் கேள்வி|Kharge Attacks Modi Silence After Iran Ship IRIS Dena Sinking
இந்தியாவில் நடந்த கடற்பயிற்சிக்காக வந்த… கிட்டத்தட்ட இந்தியாவிற்கு அருகே உள்ள கடற்பகுதியில் (இலங்கை கடற்பரப்பில்) ஈரான் கப்பலான IRIS தேனாவை மூழ்கடித்துள்ளது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல். ஆனால், இது குறித்து மத்திய அரசு இதுவரை […]
உங்கள் Gmail பாதுகாப்பாக இருக்கிறதா? – ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க 2 எளிய வழிகள்! Is your Gmail secure? – 2 easy ways to escape hackers!
ஏன் Recovery phone எண் அவசியம்? பாஸ்வேர்டு மறந்தாலோ, உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாராவது லாக்-இன் செய்ய முயற்சி செய்தாலோ, கூகுள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளால் கணக்கு முடக்கப்பட்டால், அதை […]
Nitish Kumar Era Ends; BJP’s Rise in Bihar Politics – A Detailed Analysis | பீகார் அரசியல்: நிதிஷ் குமார் சகாப்தத்தின் முடிவும், பாஜகவின் விஸ்வரூபமும் – ஓர் விரிவான அலசல்!|
திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்த பாஜக நிதிஷ் குமாரின் ‘மகா தலித்’ மற்றும் ‘EBC’ (பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்) வாக்கு வங்கிகளைத் தன்பக்கம் இழுக்கப் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மத்திய அரசு மூலம் […]
அலோபதி, சித்த மருந்துகளை சேர்த்து சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கம்|Allopathy + Siddha Together? Doctor Gives Clear Answer
எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கென தனி முறை உண்டு. இரண்டு மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உடலில் எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்னொரு பக்கம், மருந்தின் வீரியம் குறையலாம். சில நேரங்களில், மருந்தின் செயலே தடைப்படலாம். […]
Divorce cannot be granted based on WhatsApp conversation alone: Bombay High Court opinion – வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து
வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு வாதத்தைக் கேட்காமல் கணவர் […]
தண்டலம்: தீராத மழைநீர் வடிகால் பிரச்னை… துரித நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?!
காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஆகாஷ் நகர்ப் பகுதியில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு, அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற வேண்டும் என்பதற்காக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது. வடிகால் கால்வாய் அமைக்கப்பட்ட […]
ஈரான் மீது தாக்குதல் நடத்த இந்திய துறைமுகம் பயன்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன? | Attack on Iran: Is the US using Indian ports? – What is the truth?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் […]
திமுக ராஜ்ய சபா சீட்… கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தேர்வும் பின்னணியும்! | Why DMK Choose Constantine ravindran as Rajya sabha MP candidate?
ராஜ்ய சபா எம்.பி் தேர்தலுக்காக தி.மு.க சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அதன் பின்னணி குறித்து விசாரித்தோம். […]