`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!’ – டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

ஏழு கடல் ஏழு மலை MOVIE REVIEW…வெற்றியா? தோல்வியா? – Kumudam

`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்…PBS குரலில் மயிலிறகுப் பாட்டு! – Kumudam

பாய்ந்து வந்த மிசைல்.. நடுக்கடலில் இந்திய மாலுமிகள் எதிர்கொண்ட பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தியில் ஷாக் | Ship With Indian Sailors Attacked in Strait of Hormuz, India Strongly Condemns Strike

ஓடிடியில் வெளியானது லவ் மேரேஜ்!

Dinamani2f2025 03 172fnbajjx652fcoolie Wraped.jpg

கூலி படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு எப்போது?

Jana Nayagan Audio Launch: "விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு!" – நெல்சன்

`ஈரோடு வந்தீங்களே… கரூருக்கு போக மாட்டீங்களா?’ – விஜய் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? – சுப்ரமணியன் சுவாமி

இதுவரை எதிர்க்கட்சிகள் தான், `அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன சொல்கிறாரோ, அதைத் தான் இந்திய பிரதமர் மோடி செய்து வருகிறார்’ என்று குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இப்போது உள்கட்சியில் இருந்தே இந்தக் குரல் வந்துள்ளது. […]

sasikala : பழைய கட்சியை தூசு தட்டும் சசிகலா – sasikala plan for 2026 election, targeting admk, bjp, and ttv

அதிமுக, அமமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் அதற்கான அவகாசமும் இல்லை என்பதால் தனது தம்பியால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழகத்தை […]

ஈரான் போர் தாக்கம்: LPG விலை உயர்வு, தமிழ்நாடு அரசு அவசர ஆலோசனை|LPG Price Up, Iran War On: Tamil Nadu Seeks Stock Data

11-வது நாளாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியா மாதிரியான பெரியளவில் எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு. இன்னும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், மத்திய அரசு பல […]

ஈரான் போர் முடியும் சிக்னல்: கச்சா எண்ணெய் விலை $114 இருந்து $85 ஆக சரிவு|Oil Crashes 25%: Trump Iran War Signal Shocks Market

> நேற்று ட்ரம்ப் விரைவில் ஈரான் போர் முடியும் என்று சொன்னதும், பயத்தில் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அந்த முதலீடுகளை ‘சட்டென’ விற்றனர். இந்த 4 காரணங்களிலும் மிக முக்கியமானது – […]

“என்னம்மா இப்படி பண்றீங்கம்மா”  தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு – Kumudam

கடந்த சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு […]

Pasumai Vikatan – 25 March 2026 – கடன் தள்ளுபடி… விவசாயிகளுக்கு என்றால் கசக்கிறது, கார்ப்பரேட்களுக்கு என்றால் இனிக்கிறது! | Editorial page march 25 2026

`விவசாயிகள், நம் நாட்டின் முதுகெலும்பு’ என ஆட்சியாளர்களின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கின்றன. ஆனால், இவர்களின் இதயமோ, கார்ப்பரேட் நிறுவனங் களை அல்லவா நேசிக்கின்றன. விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்தில் இது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. இந்நிலையில், […]

கேரளம்: “மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன்” – அமைச்சர் மீது மனைவி புகார் | Kerala: “I saw my husband with another woman” – Wife complains against minister

கேரள இடது ஜனநாயகக் கூட்டணி அரசில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் கே.பி.கணேஷ் குமார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணபிள்ளைத் தொடங்கிய கேரளா காங்கிரஸ்(பி) என்ற கட்சியின் தலைவராக உள்ளார். […]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: டெல், அவிவ் நகரங்கள் மீது கொத்து குண்டுகள் வீச்சு  – Kumudam

அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே 10-வது நாளாக மேலாக போர்பதற்றம் நீடித்​து வருகிறது. ஈரானுக்கு ஆதர​வாக லெப​னானை சேர்ந்த ஹிஸ்​புல்லா கிளர்ச்​சிப் படை இஸ்​ரேலை குறி​வைத்து ஏவு​கணை​களை தாக்குதலை நடத்தி வருகின்றன. […]

கரூர் 41 பேர் பலியான சம்பவம் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரிக்க சிபிஐ சம்மன் – Kumudam

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 41 பேர் நெரிசலில் சிக்கி பலி ஆகினர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த், […]

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன? | Erode district administration rescuing Madhya Pradesh boys and girls who were in bondage?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் […]

கே.என்.பணிக்கர் மறைவு: "கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர்" – பினராயி விஜயன் இரங்கல்

நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.என்.பணிக்கர் (90) நேற்று காலமானார். ஸ்ட்ரோக் காரணமாக நேற்று மதியம் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் […]